பாடல் #38831
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
🔤 Ummaalae Naan Oru Saenaikkul Paayvaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் மதிலையும் தாண்டிடுவேன் உம்பெலத்தாலே சத்துருவை நான் தொடர்ந்து முறியடிப்பேன கண்ணின் மணிப் போலென்னை காத்திடும் கர்த்தர் நீரே இம்மட்டும் நடத்தினவர் என்னை இனி மேலும் காத்திடுவார் கால்கள் வழுவாமலே என் பாதைக்கு வெளிச்சமானீர் இயேசுவின் நாமத்தினால் ஓடி நான் ஜெயமெடுப்பேன் கர்த்தரின் வருகையிலே நான் சாட்சியாய் நின்றிடுவேன் கர்த்தரோடே சேர்ந்து ஆளுகை செய்திடுவேன் அழுகையின் பள்ளத்தாக்கை நீருற்றாய் மாற்றிடுவார் ஆவியில் பெலனடைந்து நான் பேரின்பமாய் வாழ்வேன் -உம்மாலே வழிகாட்டும் தெய்வம் நீரே என்னை தேற்றிடும் தேவன் நீரே உம் நாமம் வாழ்த்திடுவேன் உம் சித்தம்செய்திடுவேன் உம்மாலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaalae Naan Oru Saenaikkul Paayvaen Mathilaiyum Thaantituvaen Umpelatthaalae Satthuruvai Naan Thodarnthu Muriyatippaena Kannin Manip Polennai Kaatthitum Kartthar Neerae Immattum Natatthinavar Ennai Ini Maelum Kaatthituvaar Kaalkal Vazhuvaamalae En Paathaikku Velicchamaaneer Yesuvin Naamatthinaal Oti Naan Jeyametuppaen Karttharin Varukaiyilae Naan Saatsiyaay Ninrituvaen Karttharotae Saernthu Aalukai Seythituvaen Azhukaiyin Pallatthaakkai Neerurraay Maarrituvaar Aaviyil Pelanatainthu Naan Paerinbamaay Vaazhvaen -ummaalae Vazhikaattum Theyvam Neerae Ennai Thaerritum Devan Neerae Um Naamam Vaazhtthituvaen Um Sitthamseythituvaen Ummaalae