பாடல் #38829
காக்கும் தெய்வம் உன்னோடு இருக்கும்போது
🔤 Kaakkum Theyvam Unnotu Irukkumpothu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காக்கும் தெய்வம் உன்னோடு இருக்கும்போது கலக்கம் ஏன் மனமே ஊக்கத்தோடே நீ ஜெபிக்கும்போது தோல்வி உனக்கில்லையே (2) முட்செடி நடுவில் தோன்றினாரே மோசேயை அழைத்து பேசினாரே அற்புத செயலால் ஆரோக்கியம் அளித்து அப்பாவின் பிள்ளைகளாக்கினாரே எலியாவின் தேவன் எங்கே என்றான் சலியாமல் ஓடி சால்வை பெற்றான் யோர்தானை பிளந்து அற்புதம் செய்து கர்த்தரின் நாமத்தில் ஜெயமெடுத்தான் அனுதினம் கர்த்தரை தேடிடுவாய் அளித்திடும் பலனை பெற்றிடுவாய் அத்திமரம் போல் செழிப்பாக வளர்ந்து ஆசையாய் உண்ண கனி தருவாய் வாலாக்காமல் உன்னை தலையாக்குவார் கிழாகாமல் நீ மேலாவாய் கடன் வாங்காமல் நீ கடன் கொடுப்பாய் கானான் தேசத்தை நீ சுதந்தரிப்பாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaakkum Theyvam Unnotu Irukkumpothu Kalakkam Aen Manamae Ookkatthotae Nee Jepikkumpothu Tholvi Unakkillaiyae (2) Mutseti Natuvil Thonrinaarae Mosaeyai Azhaitthu Paesinaarae Arpudha Seyalaal Aarokkiyam Alitthu Appaavin Pillaigalaakkinaarae Eliyaavin Devan Engkae Enraan Saliyaamal Oti Saalvai Perraan Yorthaanai Pilanthu Arpudham Seythu Karttharin Naamatthil Jeyametutthaan Anuthinam Karttharai Thaetituvaay Alitthitum Palanai Perrituvaay Atthimaram Pol Sezhippaaga Valarnthu Aasaiyaay Unna Kani Tharuvaay Vaalaakkaamal Unnai Thalaiyaakkuvaar Kizhaakaamal Nee Maelaavaay Katan Vaangkaamal Nee Katan Kotuppaay Kaanaan Thaesatthai Nee Sudhandharippaay