பாடல் #38827
கர்த்தர் எனக்காக யாவையும்
🔤 Kartthar Enakkaaga Yaavaiyum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் கர்த்தரை நம்பிடுவேன் - என் விண்ணப்பத்தை கேட்டு பதிலளிப்பார் வீண் பயம் எனக்கில்லையே எரிகோ போன்ற எதிர்ப்புகளை- நான் எதிர் கொள்ளும் சக்தியை தந்திடுவார் எண்ணில்லா நன்மைகள் செய்தவரை நான் எந்நாளும் துதித்து மகிழ்ந்திடுவேன் காலை மதியம் மாலையிலும் - எவ் வேளையும் மறவாமல் துதி சொல்லுவேன் கால்கள் தள்ளாட விடமாட்டார் கரம் பிடித்து என்றும் நடத்திடுவார் போகும் போதும் காத்திடுவார் - நான் திரும்பும் போதும் நடத்திடுவார் எத்தீங்கும் என்னை அணுகிடாமல் எப்போதும் என்னோடு வந்திடுவார் பெலவீன நாட்களில் பெலன் தருவார் சோதனை காலத்தில் சுகம் அளிப்பார் ஆபத்து வேளையில் அரணாக நின்று சாபத்தை நீக்கி நடத்திடுவார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Enakkaaga Yaavaiyum Seythu Mutippaar Karttharai Nampituvaen - En Vinnappatthai Kaettu Pathilalippaar Veen Payam Enakkillaiyae Eriko Pondra Ethirppugalai- Naan Ethir Kollum Sakthiyai Thanthituvaar Ennillaa Nanmaigal Seythavarai Naan Ennaalum Thuthitthu Makizhnthituvaen Kaalai Mathiyam Maalaiyilum - Ev Vaelaiyum Maravaamal Thuthi Solluvaen Kaalkal Thallaada Vidamaattaar Karam Pititthu Enrum Natatthituvaar Pokum Pothum Kaatthituvaar - Naan Thirumpum Pothum Natatthituvaar Ettheengkum Ennai Anukitaamal Eppothum Ennotu Vanthituvaar Pelaveena Naatkalil Pelan Tharuvaar Sodhanai Kaalatthil Sugam Alippaar Aabatthu Vaelaiyil Aranaaga Ninru Saabatthai Neekki Natatthituvaar.