பாடல் #38822
மகிமையுள்ள இயேசு ராஜா
🔤 Makimaiyulla Yesu Raajaa
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையுள்ள இயேசு ராஜா வருகிறார் வானதூதர் சேளையோடே வருகிறார் இயேசு வேகம் வந்திடுவார் வானில் காட்சி தந்திடுவார் ஆயத்தமா அவரை சந்திக்கவே ஆத்தும நேசரோடு வாழ்ந்திடவே தேவசேனை வானமீது தோன்றிடுதே பலகோடி திரன் கூட்டம் கூடிடுதே விண்மீன்கள் இடமாறி ஓடிடுதே நேசரோடு ஆடிப்பாடி மகிழ்ந்திடுவோம் ஐந்து கண்டம் ஆளும் ஆட்சி ஓடிடுமே தேசம் எங்கும் இருள் அன்று சூழ்ந்திடுமே தூதர் கூட்டம் சாட்சி பாடல் பாடிடுமே நேசரோடு ஆடிப்பாடி மகிழ்ந்திடுவோம் சத்தம் கேட்ட யாவருமே பறந்திடுவார் போக்கு வரத்து யாவும் அன்று நின்றிடுமே வாக்கு மாறா வேதம் நிறைவேறிடுமே நேசரோடு ஆடிப்பாடி மகிழ்ந்திடுவோம் கர்த்தர் வரும் நாளை எதிர்ப்பார்த்திடுவோம் உத்தமியே என்ற சத்தம் கேட்டிடுவோம் நித்தம் நித்தம் பரிசுத்தம் காத்திடுவோம் நேசரோடு ஆடிப்பாடி மகிழ்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyulla Yesu Raajaa Varukiraar Vaanathoodhar Saelaiyotae Varukiraar Yesu Vaegam Vanthituvaar Vaanil Kaatsi Thanthituvaar Aayatthamaa Avarai Santhikkavae Aatthuma Naesarotu Vaazhnthidavae Thaevasaenai Vaanameethu Thonrituthae Palakoti Thiran Koottam Kootituthae Vinmeenkal Idamaari Otituthae Naesarotu Aatippaati Makizhnthituvom Ainthu Kandam Aalum Aatsi Otitumae Thaesam Engkum Irul Anru Soozhnthitumae Thoodhar Koottam Saatsi Paadal Paatitumae Naesarotu Aatippaati Makizhnthituvom Sattham Kaetta Yaavarumae Paranthituvaar Pokku Varatthu Yaavum Anru Ninritumae Vaakku Maaraa Vaedham Niraivaeritumae Naesarotu Aatippaati Makizhnthituvom Kartthar Varum Naalai Ethirppaartthituvom Utthamiyae Endra Sattham Kaettituvom Nittham Nittham Parisuttham Kaatthituvom Naesarotu Aatippaati Makizhnthituvom