பாடல் #38820
துதித்தலே என் இன்பமானது
🔤 Thuthitthalae En Inbamaanathu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதித்தலே என் இன்பமானது என் இயேசு நாமம் துதிக்க துதிக்க மதுரமானது நன்றி சொல்லி பாடுவேன் நாள் முழுதும் பாடுவேன் நல்லவரை உயர்த்திடுவேன் அதிசயமே அவர் நடத்துதலே ஆனந்தமே பேரானந்தமே அன்பினாலே உள்ளம் பொங்கிடுதே ஆவியாலே ஆத்துமா நிறைந்திடுதே ஆயிரந்தான் துன்பம் வந்திட்டாலும் அணுகிடாது என்னை நெருங்கிடாது விசுவாசத்தால் பட்டயம் எடுத்துக் கொண்டு கோலியாத்தை நான் எதிர்கொள்ளுவேன் அல்லேலூயா கீதம் பாடிடுவேன் ஆர்ப்பரித்து தேவனை உயர்த்திடுவேன் ஆரவார தொனி கேட்டிடுதே ஆண்டவரின் வருகை நெருங்கிடுதே வளரும்படி நல்ல சபையைத் தந்தார் வசனத்தாலே மனம் மகிழச் செய்தார் வார்த்தையாலே குணமாக்கி விட்டார் வாக்கு தந்து என்னை வாழ வைத்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthitthalae En Inbamaanathu En Yesu Naamam Thuthikka Thuthikka Mathuramaanathu Nanri Solli Paatuvaen Naal Muzhuthum Paatuvaen Nallavarai Uyartthituvaen Athisayamae Avar Natatthudhalae Aanandhamae Paeraanandhamae Anpinaalae Ullam Pongkituthae Aaviyaalae Aatthumaa Nirainthituthae Aayiranthaan Thunbam Vanthittaalum Anukitaathu Ennai Nerungkitaathu Visuvaasatthaal Pattayam Etutthuk Kontu Koliyaatthai Naan Ethirkolluvaen Allaelooyaa Keedham Paatituvaen Aarpparitthu Devanai Uyartthituvaen Aaravaara Thoni Kaettituthae Aandavarin Varukai Nerungkituthae Valarumbati Nalla Sapaiyaith Thanthaar Vasanatthaalae Manam Makizhach Seythaar Vaartthaiyaalae Kunamaakki Vittaar Vaakku Thanthu Ennai Vaazha Vaitthaar