பாடல் #3882
வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா
🔤 Vaa Paavi Karttharin Antaikku Vaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா 1. பாவியே இன்னும் பயமின்றிப் பாவத்தில் நிலைத்திருக்காதே - இப்போ தாவியே ஜோதியர் உன்னையே அழைக்கிறார் தாமதஞ் செய்யாதே. 2. பாவ நாசர் உனக்கென்று சிந்தின ரத்தம் அதோ பாராய் உல காசையை விட்டகன் றேசுவின் பந்தியில் இச்சணமே சேர்வாய். 3. ஆபத்துக்குத் தேவ கோபத்துக்கும் தப்ப தீவிரமா யோடி வா - உன் பாவத்தின் சாபத்தை நீக்க வந்த பரி சுத்தரின் அண்டைக்கு வா. 4. காலத்தை வீணாய்க் கழித்துவிட்டால் இனி எப்போ குணப்படுவாய் - நீ ஜாலம் பண்ணித் தேவ சாபத்தைத்தேடாமல் இப்போ குணப்படுவாய்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaa Paavi Karttharin Antaikku Vaa 1. Paaviyae Innum Payaminrip Paavatthil Nilaitthirukkaathae - Ippo Thaaviyae Jothiyar Unnaiyae Azhaikkiraar Thaamathanj Seyyaathae. 2. Paava Naasar Unakkenru Sinthina Rattham Atho Paaraay Ula Kaasaiyai Vittakan Raesuvin Panthiyil Icchanamae Saervaay. 3. Aabatthukkuth Thaeva Kobatthukkum Thappa Theeviramaa Yoti Vaa - Un Paavatthin Saabatthai Neekka Vandha Pari Suttharin Antaikku Vaa. 4. Kaalatthai Veenaayk Kazhitthuvittaal Ini Eppo Kunappatuvaay - Nee Jaalam Pannith Thaeva Saabatthaitthaetaamal Ippo Kunappatuvaay.