பாடல் #38819
கர்த்தரை நான் எக்காலத்திலும்
🔤 Karttharai Naan Ekkaalatthilum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரித்து மகிழ்வேன் அவரின் துதி எந்நாளும் என் வாயில் நிலைத்திருக்கும் கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டும் சிறுமைப்பட்டவர்கள் மகிழ்வார்கள் சேர்ந்து துதிப்பார்கள் கடும்புயல் வந்தாலும் எதுவும் அசைப்பதில்லை எதையும் தாங்கும் இருதயத்தை என் இயேசு தந்துவிட்டார் ஆட்கொண்ட என் தேவனையே அனுதினம்நம்புகிறேன் அவரில் வேர்கொண்டு வளருகிறேன் தப்பாமல் கனி தருவேன் அதிவிரையில் என் உபத்திரவம் மகிமையாய் மாறிடுமே பதினாயிரம் பேரில் சிறந்தவராய் என்னோடு இருப்பதாலே எத்தனை இடர்கள் வந்தாலும் கர்த்தரே அடைக்கலமே உத்தமத்தில் நான் நிலைத்திருந்து உன்னதரை சேருவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Naan Ekkaalatthilum Sthottharitthu Makizhvaen Avarin Thuthi Ennaalum En Vaayil Nilaitthirukkum Karttharukkul En Aatthumaa Maenmai Paaraattum Sirumaippattavarkal Makizhvaarkal Saernthu Thuthippaarkal Katumpuyal Vanthaalum Ethuvum Asaippathillai Ethaiyum Thaangkum Irudhayatthai En Yesu Thanthuvittaar Aatkonda En Devanaiyae Anuthinamnampukiraen Avaril Vaerkontu Valarukiraen Thappaamal Kani Tharuvaen Athiviraiyil En Ubatthiravam Makimaiyaay Maaritumae Pathinaayiram Paeril Sirandhavaraay Ennotu Iruppathaalae Etthanai Idarkal Vanthaalum Karttharae Ataikkalamae Utthamatthil Naan Nilaitthirunthu Unnatharai Saeruvaen