பாடல் #38816
பிதாகுமாரன் பரிசுத்த ஆவியே
🔤 Pithaakumaaran Parisuttha Aaviyae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிதாகுமாரன் பரிசுத்த ஆவியே இறங்கி வாரும் இப்புதிய இல்லமதில் எங்கள் இல்லத்தில் நீர் வந்தால் எல்லாம் நிறைவாகுமே கேளாத ஐஸ்வரியம் தந்திடுமே நல்வரங்களாலே நிரப்பிடுமே தந்திடுவீர் நல் சுக வாழ்வு சமாதானம் ஈந்திடுமே பெத்தேலை பெனியேலை போலவுமே ஜெபவீடாய் இதை மாற்றிடுமே தெளித்திடுவீர் உம் தூய உதிரம் இல்லம் சுத்தமாகவே அனுதினமும் நாங்கள் மகிழ்ந்து வாழ அருள் செய்திடும் எங்கள் அற்புதரே படைக்கிறோமே உம் பாதத்திலே ஆசீர் பெற்றிடவே துடைத்திடுமே எங்கள் குறைகளெல்லாம் துதி உமக்கே நாங்கள் செலுத்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pithaakumaaran Parisuttha Aaviyae Irangki Vaarum Ipputhiya Illamathil Enggal Illatthil Neer Vanthaal Ellaam Niraivaakumae Kaelaadha Aisvariyam Thanthitumae Nalvaranggalaalae Nirappitumae Thanthituveer Nal Suga Vaazhvu Samaathaanam Eenthitumae Petthaelai Peniyaelai Polavumae Jebaveetaay Ithai Maarritumae Thelitthituveer Um Thooya Uthiram Illam Sutthamaagavae Anuthinamum Naanggal Makizhnthu Vaazha Arul Seythitum Enggal Arpudharae Pataikkiromae Um Paadhatthilae Aaseer Perridavae Thutaitthitumae Enggal Kuraigalellaam Thuthi Umakkae Naanggal Selutthituvom