பாடல் #38815
கர்த்தரின் பந்தி இது
🔤 Karttharin Panthi Ithu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் பந்தி இது - பரிசுத்தரின் மேன்மை இது கர்த்தரை நினைத்து நித்தமும் துதிக்கும் பக்தரின் பாக்கியம் இது தெய்வீக அப்பமல்லோ-அன்பாக தந்தாரல்லோ இதை மெய்யான அமிர்தமிது - நம்மை இரட்சித்த இரத்தமிது ஆபேலின் இரத்தமல்ல - நம் பாவத்தை எடுத்துச் சொல்ல அறிக்கை நான் செய்ததினால் முற்றிலும் சுத்தமானேன் எனக்குள்ளே பிரவேசிக்க தகுதி எனக்கில்லையே - நீர் நற்சீரை எனக்குத் தந்து நன்மையால் முடி சூட்டினீர் என் ஆவிதேகமெல்லாம் கர்த்தருக்கே அர்ப்பணித்தேன் சுத்தமாக்கி என்னையே ஏற்றுக்கொள்ளும் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Panthi Ithu - Parisuttharin Maenmai Ithu Karttharai Ninaitthu Nitthamum Thuthikkum Paktharin Paakkiyam Ithu Theyveega Appamallo-anpaaga Thanthaarallo Ithai Meyyaana Amirthamithu - Nammai Iratsittha Ratthamithu Aapaelin Ratthamalla - Nam Paavatthai Etutthuch Solla Arikkai Naan Seythathinaal Murrilum Sutthamaanaen Enakkullae Piravaesikka Thakuthi Enakkillaiyae - Neer Narseerai Enakkuth Thanthu Nanmaiyaal Muti Soottineer En Aavithaegamellaam Karttharukkae Arppanitthaen Sutthamaakki Ennaiyae Aerrukkollum Yesuvae