பாடல் #38814
கர்த்தர் நம் தெய்வமானால்
🔤 Kartthar Nam Theyvamaanaal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் நம் தெய்வமானால் கவலை நமக்கில்லையே யெகோவாயிரே என்றுரைப்பிரே கர்த்தரே பார்த்துக் கொள்வார் எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலை தோல்விபோல் தெரிந்தாலும் கர்த்தருக்குள் தினம் மகிழ்ச்சியடைவேன் இரட்சிப்பின் தேவனில் களிகூறுவேன கரங்களில் என்னை பொறித்து உள்ளார் கண் எதிரே நம்மை நிறுத்தியுள்ளார் ஏற்ற காலத்தில் நம்மை உயர்த்தி கிரீடத்தாலே அலங்கரிப்பார் சக்திக்கு மேலாக சோதிக்கப்பட சத்தியமாய் நம்மை விடமாட்டார் தாங்கிட பெலனை நமக்கு தந்து தப்பிக்க வழியும் செய்திடுவார் மலைகள் அதிர்ந்தாலும் பயமுமில்லை அலைகள் மோதினாலும் அதிர்ச்சியில்லை சேனையின் கர்த்தராய் நம்மோடே வருகிறார் இயேசுவே தெய்வம் என்று அறியச் செய்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Nam Theyvamaanaal Kavalai Namakkillaiyae Yekovaayirae Enruraippirae Karttharae Paartthuk Kolvaar Ellaamae Ethiraaga Irunthaalum Soozhnilai Tholvipol Therinthaalum Karttharukkul Thinam Makizhchsiyataivaen Iratsippin Devanil Kalikooruvaena Karanggalil Ennai Poritthu Ullaar Kan Ethirae Nammai Nirutthiyullaar Aertra Kaalatthil Nammai Uyartthi Kireedatthaalae Alanggarippaar Sakthikku Maelaaga Sothikkappata Satthiyamaay Nammai Vidamaattaar Thaangkida Pelanai Namakku Thanthu Thappikka Vazhiyum Seythituvaar Malaigal Athirnthaalum Payamumillai Alaigal Mothinaalum Athirchsiyillai Saenaiyin Karttharaay Nammotae Varukiraar Yesuvae Theyvam Enru Ariyach Seyvaar