பாடல் #38812
கர்த்தரையே நம்பிடுவேன்
🔤 Karttharaiyae Nampituvaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரையே நம்பிடுவேன் - என் கவலைகளை மறந்திடுவேன கூடாதது ஒன்றுமில்லை கர்த்தராலே எல்லாம் கூடும் என் சுயபெலத்தால் ஓடி பார்த்தேன் ஓட முடியல என் புய பெலத்தால் சுமக்க பார்த்தேன் சுமக்க முடியல முடியல் முடியல என்னால முடியல கர்த்தராலே எல்லாம் கூடும் - 2 என் கால் பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல என் கோல் பெலத்தால் பிழைக்க பார்த்தேன் பிழைக்க முடியல என் பண பெலத்தால் வாழ பார்த்தேன் வாழ முடியல என் வாய் பெலத்தால் வாங்க பார்த்தேன் வாங்க முடியல என் ஆள் பெலத்தால் ஆள பார்த்தேன் ஆள முடியல என் பிரயாசத்தால் முடிக்க பார்த்தேன் முடிக்க முடியல கர்த்தராலே சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன் தேவனாலே மதிலையும் தாண்டிடுவேன் முடியுமே முடியுமே என்னாலும் முடியுமே கர்த்தர் என்னோடிருப்பதாலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharaiyae Nampituvaen - En Kavalaigalai Maranthituvaena Kootaadhathu Onrumillai Karttharaalae Ellaam Kootum En Suyapelatthaal Oti Paartthaen Oda Mutiyala En Puya Pelatthaal Sumakka Paartthaen Sumakka Mutiyala Mutiyal Mutiyala Ennaala Mutiyala Karttharaalae Ellaam Kootum - 2 En Kaal Pelatthaal Natanthu Paartthaen Natakka Mutiyala En Kol Pelatthaal Pizhaikka Paartthaen Pizhaikka Mutiyala En Pana Pelatthaal Vaazha Paartthaen Vaazha Mutiyala En Vaay Pelatthaal Vaangga Paartthaen Vaangga Mutiyala En Aal Pelatthaal Aala Paartthaen Aala Mutiyala En Pirayaasatthaal Mutikka Paartthaen Mutikka Mutiyala Karttharaalae Saenaikkullae Paaynthituvaen Devanaalae Mathilaiyum Thaantituvaen Mutiyumae Mutiyumae Ennaalum Mutiyumae Kartthar Ennotiruppathaalae