பாடல் #38810
கோடி கோடி நன்மைகள்
🔤 Koti Koti Nanmaigal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோடி கோடி நன்மைகள் எனக்கு செய்தார் அவரையே நான் பாடுவேன் நான் உள்ளளவும் கர்த்தரை துதிப்பதையே கொண்டாடி மகிழ்ந்திடுவேன் நான் கூப்பிட்ட நாட்களெல்லாம் என் விண்ணப்பத்தை கேட்டாரே நான் உயிருள்ள நாட்களெல்லாம் - அவரை கீர்த்தனம் பண்ணிடுவேன் காலையில் புது கிருபை - அன்று மாலையும் தந்தாரே மனம் சோர்ந்திடும் வேளையிலும் தினம் பெலன் தந்து காத்தாரே சோதனை வந்த காலத்தில் - என் வேதனை மாற்றினாரே நாதனில் நிலைத்திருக்க - எனக்கு போதனைச் செய்தாரே அல்லேலூயா கீதம் பாடுவேன் - என்றும் அகமகிழ்ந்தார்ப்பரிப்பேன் அல்பா ஒமேகாவுக்கே - என்னை அர்ப்பணம் செய்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Koti Koti Nanmaigal Enakku Seythaar Avaraiyae Naan Paatuvaen Naan Ullalavum Karttharai Thuthippathaiyae Kontaati Makizhnthituvaen Naan Kooppitta Naatkalellaam En Vinnappatthai Kaettaarae Naan Uyirulla Naatkalellaam - Avarai Keertthanam Pannituvaen Kaalaiyil Puthu Kirupai - Anru Maalaiyum Thanthaarae Manam Sornthitum Vaelaiyilum Thinam Pelan Thanthu Kaatthaarae Sodhanai Vandha Kaalatthil - En Vaedhanai Maarrinaarae Naadhanil Nilaitthirukka - Enakku Podhanaich Seythaarae Allaelooyaa Keedham Paatuvaen - Enrum Agamakizhnthaarpparippaen Alpaa Omaekaavukkae - Ennai Arppanam Seythituvaen