பாடல் #38809
தேவாதி தேவனை ஆராதிப்போம்
🔤 Thaevaathi Devanai Aaraathippom
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவனை ஆராதிப்போம் மாறாத தேவனின் மகத்துவ நாமத்தை ஆராதனை செய்குவோம் ஆவியில் நிறைந்து நாம் ஆராதிப்போம் ஆனந்த சத்தத்தோடே ஆராதிப்போம் ஸ்தோத்திர பலிகள் ஆயிரம் செலுத்தி பாத்திரம் நிரம்பிட ஆராதிப்போம் தூதர்கள் கூட்டத்தோடு ஆராதிப்போம் கர்த்தரின் சேனையோடு ஆராதிப்போம் அல்லேலூயா என்று ஆர்ப்பரிப்போடே ஆமென் என்று கூறி ஆராதிப்போம் பரிசுத்தரை நாம் ஆராதிப்போம் பரிசுத்த கூட்டதோடு ஆராதிப்போம் பறந்து காக்கும் பட்சியைப் போலே பாதுகாப்பவரை நாம் ஆராதிப்போம் நன்றியோடே நாம் ஆராதிப்போம் நன்மைகள் செய்தவரை ஆராதிப்போம் நாள்தோறும் நம்மை நன்மையால் நடத்தின நாயகன் இயேசுவை ஆராதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devanai Aaraathippom Maaraadha Devanin Makatthuva Naamatthai Aaraadhanai Seykuvom Aaviyil Nirainthu Naam Aaraathippom Aanandha Satthatthotae Aaraathippom Sthotthira Paligal Aayiram Selutthi Paatthiram Nirampida Aaraathippom Thoodharkal Koottatthotu Aaraathippom Karttharin Saenaiyotu Aaraathippom Allaelooyaa Enru Aarpparippotae Aamen Enru Koori Aaraathippom Parisuttharai Naam Aaraathippom Parisuttha Koottathotu Aaraathippom Paranthu Kaakkum Patsiyaip Polae Paathukaappavarai Naam Aaraathippom Nanriyotae Naam Aaraathippom Nanmaigal Seythavarai Aaraathippom Naalthorum Nammai Nanmaiyaal Natatthina Naayakan Yesuvai Aaraathippom