பாடல் #38808
கர்த்தர் நல்லவர் என்றும் கர்த்தர் நல்லவர்
🔤 Kartthar Nallavar Enrum Kartthar Nallavar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் நல்லவர் என்றும் கர்த்தர் நல்லவர் காத்திருந்து தேடுவோர்க்கு கர்த்தர் நல்லவர் இத்தனை ஆண்டு கண்மணிபோல சுமந்து வந்தாரே இன்றும் என்றும் அன்று போல பாதுகாப்பாரே இன்ப துன்ப நேரத்திலும் இன்பம் அவரே இன்று வரை கரம் பிடித்த கர்த்தர் நல்லவரே வாழ்நாளெல்லாம் சந்தோஷத்தால் மகிழ்ந்திடவே வாடிப் போகும் துன்பமெல்லாம் ஒழித்திடவே வாடாத கிரீடத்தாலே அலங்கரித்து நம்மை வாழ வைத்த தேவன் அவர் கர்த்தர் நல்லவரே இயேசு என்ற நாமம் கொண்ட கர்த்தர் அவரே இன்னல் நீக்கி இனிமை தரும் வள்ளல் அவரே கானக பாதையிலே கருத்துடன் காத்து வந்த கன்மலை கிறிஸ்துவான கர்த்தர் நல்லவரே சுத்த இருதயமுள்ளவருக்கு கர்த்தர் நல்லவர் சத்திய பாதை நடப்பவருக்கு கர்த்தர் நல்லவர் நித்திய தேவ பிள்ளைகளுக்கு கர்த்தர் நல்லவர் உத்தமத்தில் சோர்ந்திடாதீர் கர்த்தர் நல்லவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Nallavar Enrum Kartthar Nallavar Kaatthirunthu Thaetuvorkku Kartthar Nallavar Itthanai Aantu Kanmanipola Sumanthu Vanthaarae Inrum Enrum Anru Pola Paathukaappaarae Inba Thunba Naeratthilum Inbam Avarae Inru Varai Karam Pitittha Kartthar Nallavarae Vaazhnaalellaam Santhoshatthaal Makizhnthidavae Vaatip Pokum Thunbamellaam Ozhitthidavae Vaataadha Kireedatthaalae Alanggaritthu Nammai Vaazha Vaittha Devan Avar Kartthar Nallavarae Yesu Endra Naamam Konda Kartthar Avarae Innal Neekki Inimai Tharum Vallal Avarae Kaanaka Paathaiyilae Karutthudan Kaatthu Vandha Kanmalai Kiristhuvaana Kartthar Nallavarae Suttha Irudhayamullavarukku Kartthar Nallavar Satthiya Paathai Natappavarukku Kartthar Nallavar Nitthiya Thaeva Pillaigalukku Kartthar Nallavar Utthamatthil Sornthitaatheer Kartthar Nallavarae