பாடல் #38806
தேவன் நம் அடைக்கலமும்
🔤 Devan Nam Ataikkalamum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் நம் அடைக்கலமும் பெலனுமானவர் ஆபத்துக் காலத்திலே துணையுமானவர் உந்தன் பாதம் கல்லின் மேல் இடறிடாமலே உண்மையாக தேவ தூதர் காத்திடுவார் ஊற்றுண்ட தைலத்தினால் உன் தலையை நிறைத்து வாசனை வீசச் செய்வார் யோர்தானைக் கடந்தோம் அவர் பெலத்தால் செங்கடலை கடந்தோம் அவர் கரத்தால் சேனையின் கர்த்தரே முன்னின்று நடத்தியே சோர்வின்றி காத்துக் கொண்டார் இன்று கண்ட சத்துருவை காணமாட்டாய் இயேசுவின் அற்புதத்தை கண்டு களிப்பாய் இன்றோடே துக்க நாட்கள் முடிந்து போகும் இன்ப இயேசு மீட்டுக் கொள்வார் ஆண்டுகளை நன்மையினால் முடிசூட்டுவார் மாண்டு போகும் மானிடரை மீட்டிடுவார் தேசத்தின் மீதிலே கண்களை திருப்பியே பாசமாக நோக்கிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Nam Ataikkalamum Pelanumaanavar Aabatthuk Kaalatthilae Thunaiyumaanavar Undhan Paadham Kallin Mael Idaritaamalae Unmaiyaaga Thaeva Thoodhar Kaatthituvaar Oorrunda Thailatthinaal Un Thalaiyai Niraitthu Vaasanai Veesach Seyvaar Yorthaanaik Katanthom Avar Pelatthaal Senggatalai Katanthom Avar Karatthaal Saenaiyin Karttharae Munninru Natatthiyae Sorvinri Kaatthuk Kontaar Inru Kanda Satthuruvai Kaanamaattaay Yesuvin Arpudhatthai Kantu Kalippaay Inrotae Thukka Naatkal Mutinthu Pokum Inba Yesu Meettuk Kolvaar Aantugalai Nanmaiyinaal Mutisoottuvaar Maantu Pokum Maanidarai Meettituvaar Thaesatthin Meethilae Kankalai Thiruppiyae Paasamaaga Nokkituvaar