பாடல் #38805
எப்படிப் பாடுவேன் என் தேவனை
🔤 Eppatip Paatuvaen En Devanai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்படிப் பாடுவேன் என் தேவனைக் கொண்டாடுவேன் என்ன சொல்லித் துதித்திடுவேன் கர்த்தர் செய்த நன்மைகளை அலங்கத்தில் சமாதானம் அரண்மனையிலே சுகம் உண்டு அன்பினால் உயர்த்தினார் கிருபையால் நிறுத்தினார் உபகாரங்களை நீ மறவாதே உன் தேவன் அரணே கலங்காதே உண்ண உணவையும் உடுக்க உடையையும் உண்மையாய் தந்ததால் உணர்வோடு துதிக்கிறேன் உபகாரங்களை நீ மறவாதே உன் தேவன் அரணே கலங்காதே நன்றியால் பொங்குதே உள்ளம் நிறையுதே நேசரின் சமூகத்தில் நாள்தோறும் துதிக்கிறேன் உபகாரங்களை நீ மறவாதே உன் தேவன் அரணே கலங்காதே உமக்காக வாழ்கிறேன் உம் நாமம் துதிக்கிறேன் உம்மோடு இணைந்து நான் உருவாக துடிக்கிறேன் உபகாரங்களை நீ மறவாதே உன் தேவன் அரணே கலங்காதே வாழ்க்கைப் படகினில் மோதிடும் அலைகளால் அமிழ்ந்தே போகாமல் தூக்கினார் கிருபையால் உபகாரங்களை நீ மறவாதே உன் தேவன் அரணே கலங்காதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppatip Paatuvaen En Devanaik Kontaatuvaen Enna Sollith Thuthitthituvaen Kartthar Seytha Nanmaigalai Alanggatthil Samaathaanam Aranmanaiyilae Sugam Untu Anpinaal Uyartthinaar Kirupaiyaal Nirutthinaar Ubakaaranggalai Nee Maravaathae Un Devan Aranae Kalangkaathae Unna Unavaiyum Utukka Utaiyaiyum Unmaiyaay Thandhathaal Unarvotu Thuthikkiraen Ubakaaranggalai Nee Maravaathae Un Devan Aranae Kalangkaathae Nanriyaal Pongkuthae Ullam Niraiyuthae Naesarin Samoogatthil Naalthorum Thuthikkiraen Ubakaaranggalai Nee Maravaathae Un Devan Aranae Kalangkaathae Umakkaaga Vaazhkiraen Um Naamam Thuthikkiraen Ummotu Inainthu Naan Uruvaaga Thutikkiraen Ubakaaranggalai Nee Maravaathae Un Devan Aranae Kalangkaathae Vaazhkkaip Patakinil Mothitum Alaigalaal Amizhnthae Pokaamal Thookkinaar Kirupaiyaal Ubakaaranggalai Nee Maravaathae Un Devan Aranae Kalangkaathae