பாடல் #38804
எக்காள தொனி கேட்குது
🔤 Ekkaala Thoni Kaetkuthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எக்காள தொனி கேட்குது நேசர் வருகை நெருக்கமாகுது ஆயத்தமா என்று அழைக்குது அந்த நாள் சமீபமாகுது வானம் பூமி மாறிப்போனாலும் வல்லவரின் வாக்கு மாறாதே வருவேன் என்று வாக்கு பண்ணி வானலோகம் ஏறிச் சென்ற வானவர்க்காய் காத்திருப்போமே கண்ணிமைக்கும் நேரத்திலே விண்ணுலகம் சேர்ந்திடுவோம் கண்ணீர் கவலை அங்கு இல்லை கஷ்டப்பாடு அங்கு இல்லை கர்த்தரே எவெளிச்சமாவார் வரும் வேளை தெரியாததால் அருள்பெற ஜெபித்திடுவோம் கர்த்தர் சித்தம் செய்து நாம் காத்திருந்து துதித்து நாம் பரமனோடு வாழ்ந்திடுவோம் புதிய வானம் புதிய பூமியும் இறங்கி வரும் நேரத்திலே மணவாட்டியாய் வீற்றிருப்பேன் மணம் புரிய காத்திருப்பேன் மணவாளன் நம் இயேசுவையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ekkaala Thoni Kaetkuthu Naesar Varukai Nerukkamaakuthu Aayatthamaa Enru Azhaikkuthu Andha Naal Sameebamaakuthu Vaanam Poomi Maaripponaalum Vallavarin Vaakku Maaraathae Varuvaen Enru Vaakku Panni Vaanalogam Aerich Sendra Vaanavarkkaay Kaatthiruppomae Kannimaikkum Naeratthilae Vinnulakam Saernthituvom Kanneer Kavalai Angku Illai Kashtappaatu Angku Illai Karttharae Evelicchamaavaar Varum Vaelai Theriyaadhathaal Arulpera Jepitthituvom Kartthar Sittham Seythu Naam Kaatthirunthu Thuthitthu Naam Paramanotu Vaazhnthituvom Puthiya Vaanam Puthiya Poomiyum Irangki Varum Naeratthilae Manavaattiyaay Veerriruppaen Manam Puriya Kaatthiruppaen Manavaalan Nam Yesuvaiyae