பாடல் #38803
கர்த்தரை நம்பியே ஜீவிக்கும்
🔤 Karttharai Nampiyae Jeevikkum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை நம்பியே ஜீவிக்கும் பக்தரின் கஷ்டங்கள் நீங்கிடுமே கைவிடா காத்திடும் பரமனின் கிருபை நித்தமும் தாங்கிடுமே கண்டு அழைத்தவர் கைவிடாமல் இழுத்துக் கொண்டாரே யாக்கோபின் சந்ததி அழிந்திடாமல் இஸ்ரவேலாக்கினாரே தாய் தன்சேயை மறந்திட்டாலும் மறவேன் என்றவரே வரைந்தார் என்னை உள்ளங்கை நினைவாய் கர்த்தரே புகலிடமே நானிலம் முழுவதும் நாநூறு கோடி நாசத்தில் அழிகின்றதே நல்ல மேய்ப்பன் நாதன் நம் இயேசு இரட்சித்து சேர்த்துக் கொள்வார் உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத் தொடுவான் என்றவரே உன்னதர் அறியாமல் ஒன்றும் நடக்காதே உண்மையாய்க் காத்துக் கொள்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Nampiyae Jeevikkum Paktharin Kashtanggal Neengkitumae Kaivitaa Kaatthitum Paramanin Kirupai Nitthamum Thaangkitumae Kantu Azhaitthavar Kaivitaamal Izhutthuk Kontaarae Yaakkopin Sandhathi Azhinthitaamal Isravaelaakkinaarae Thaay Thansaeyai Maranthittaalum Maravaen Endravarae Varainthaar Ennai Ullangkai Ninaivaay Karttharae Pugalidamae Naanilam Muzhuvathum Naanooru Koti Naasatthil Azhikindrathae Nalla Maeyppan Naadhan Nam Yesu Iratsitthu Saertthuk Kolvaar Unnaith Thotuvon En Kanmaniyaith Thotuvaan Endravarae Unnathar Ariyaamal Onrum Natakkaathae Unmaiyaayk Kaatthuk Kolvaar