பாடல் #38802
மன்னன் இயேசு வருகிறார்
🔤 Mannan Yesu Varukiraar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னன் இயேசு வருகிறார் மணவாளன் வருகிறார் மணவாட்டியை சந்திக்கவே மத்திய வானிலே தோன்றுவார். கண்ணிமைக்கும் நேரத்தில் கர்த்தர் வருகை இருக்குமே விண்ணவரின் சாயலில் மன்னனோடு சேருவோம் வானம் பூமியும் மாறிடும் வல்ல வாக்குகள் மாறாதே தேவ தூதரின் பாடல்கள் தேவ சபையிலே கேட்குமே சுத்தர் யாவரும் சேருவார் பக்தர் கூட்டமாய் கூடுவார். எக்காள தொனியும் கேட்டிடும் எங்கள் வாஞ்சையும் தீர்ந்திடும் அவருரைத்த வாக்குகள் தவறாமல் நடக்குதே வரும் வேளை அறியாதே விழித்திருப்போம் எப்போதும் துயரப்பட்டோர் சேர்ந்திடுவார் துதியின் ஆடை உடுத்தியே அலங்கார மகிமையில் ஆடிப்பாடியே மகிழுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannan Yesu Varukiraar Manavaalan Varukiraar Manavaattiyai Santhikkavae Matthiya Vaanilae Thonruvaar. Kannimaikkum Naeratthil Kartthar Varukai Irukkumae Vinnavarin Saayalil Mannanotu Saeruvom Vaanam Poomiyum Maaritum Valla Vaakkugal Maaraathae Thaeva Thoodharin Paadalkal Thaeva Sapaiyilae Kaetkumae Sutthar Yaavarum Saeruvaar Pakthar Koottamaay Kootuvaar. Ekkaala Thoniyum Kaettitum Enggal Vaanjsaiyum Theernthitum Avaruraittha Vaakkugal Thavaraamal Natakkuthae Varum Vaelai Ariyaathae Vizhitthiruppom Eppothum Thuyarappattor Saernthituvaar Thuthiyin Aatai Ututthiyae Alangkaara Makimaiyil Aatippaatiyae Makizhuvom