பாடல் #38800
எனக்குள் வாழ்பவர் இயேசு
🔤 Enakkul Vaazhpavar Yesu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்குள் வாழ்பவர் இயேசு என்னோடே இருப்பவர் இயேசு எந்நாளும் நீ தான் என் பிள்ளை என்று என்னோடே வருபவர் இயேசு எனக்காய் யுத்தம் செய்திடுவார் ஜெயத்தை எனக்கு தந்திடுவார் எதிரிகள் ஒட துரத்திடுவார் எண்ணையால் அபிஷேகம் செய்திடுவார் புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரில் நடத்திடுவார் ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் ஆனந்தத்தால் என்னை நிறைத்திடுவார் அதிசய கல்வாரி சிலுவையிலே அனைத்தையும் செய்து முடித்து விட்டார் தழும்புகளால் நான் சுகமானேன் தயவினால் மறுபடி பிறந்து விட்டேன் உலகில் இருக்கும் அவனை விட எனக்குள் வாழ்பவர் பெரியவரே ஒரு துளி சந்தேகம் இல்லாமலே உண்மையாய் அவரை நம்பிவிட்டேன் அச்சமின்றி துணிந்து செல்வேன் அறிக்கை செய்து ஆர்ப்பரிப்பேன் அன்பு கூறி அவரோடே ஆராதிப்பேன் நான் உள்ளவரை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkul Vaazhpavar Yesu Ennotae Iruppavar Yesu Ennaalum Nee Thaan En Pillai Enru Ennotae Varubavar Yesu Enakkaay Yuttham Seythituvaar Jeyatthai Enakku Thanthituvaar Ethirigal Oda Thuratthituvaar Ennaiyaal Apishaegam Seythituvaar Pullulla Idanggalil Maeytthituvaar Amarndha Thanneeril Natatthituvaar Aatthumaavai Thinam Thaerrituvaar Aanandhatthaal Ennai Niraitthituvaar Athisaya Kalvaari Siluvaiyilae Anaitthaiyum Seythu Mutitthu Vittaar Thazhumpugalaal Naan Sugamaanaen Thayavinaal Marubati Piranthu Vittaen Ulakil Irukkum Avanai Vida Enakkul Vaazhpavar Periyavarae Oru Thuli Santhaegam Illaamalae Unmaiyaay Avarai Nampivittaen Acchaminri Thuninthu Selvaen Arikkai Seythu Aarpparippaen Anpu Koori Avarotae Aaraathippaen Naan Ullavarai