பாடல் #38799
இந்த நாள் நல்ல நாள்
🔤 Indha Naal Nalla Naal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த நாள் நல்ல நாள் நல்ல நாள் தேவனைத் துதித்துப் பாடி மகிழும் நாள் ஜனத்தின் நடுவே உயர்த்தி வைத்த இந்த நாள் சுகத்துடனே வாழ வைத்த நல்ல நாள் அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் நன்றியுடன் வாழ்ந்திடுவேன் ஆறுதல்களால் நிறைத்த தேவனே ஆசிகள் அதிகம் தந்த நாதனே ஆராதிப்பேனே ஆர்வமுடனே ஆனந்தமாய் பாடுவேனே அந்த நாளில் வாக்கு எனக்குத் தந்திரே எந்த நாளும் பற்றிக் கொண்டு வாழ்வேனே பந்தமாகவே இழுத்துக் கொண்டீரே சொந்தப் பிள்ளையாக என்னையே ஜெயம் கொண்டு தேவனோடு நிற்கும் நாள் ஜீவ கிரீடம் தரித்துக் கொண்டு ஏகும் நாள் புது நாமம் தரித்து வெண்ணாடை உடுத்தி விடிவெள்ளியாய் ஜொலிக்கும் நாள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Naal Nalla Naal Nalla Naal Devanaith Thuthitthup Paati Makizhum Naal Janatthin Natuvae Uyartthi Vaittha Indha Naal Sugatthudanae Vaazha Vaittha Nalla Naal Anpu Kooruvaen Innum Athigamaay Nanriyudan Vaazhnthituvaen Aarudhalkalaal Niraittha Devanae Aasigal Athigam Thandha Naadhanae Aaraathippaenae Aarvamudanae Aanandhamaay Paatuvaenae Andha Naalil Vaakku Enakkuth Thanthirae Endha Naalum Parrik Kontu Vaazhvaenae Pandhamaagavae Izhutthuk Konteerae Sondhap Pillaiyaaga Ennaiyae Jeyam Kontu Devanotu Nirkum Naal Jeeva Kireedam Tharitthuk Kontu Aekum Naal Puthu Naamam Tharitthu Vennaatai Ututthi Vitivelliyaay Jolikkum Naal