பாடல் #38798
அப்பாவின் சமூகத்திலே
🔤 Appaavin Samoogatthilae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பாவின் சமூகத்திலே - நான் பாடி அமர்ந்திருப்பேன் கைத்தாள துதியுடனே கர்த்தரைத் துதித்திடுவேன் துதிகளின் மத்தியிலே - தேவன் வாசம் செய்திடுவார் துதித்திடும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்திடுவார் இரண்டு மூன்று பேர்கள் - இயேசு நாமத்தில் கூடி வந்தால் நடுவில் இறங்கி வந்து - நம் ஜெபங்களைக் கேட்டிடுவார் காத்தரின் செய்கைகளை கூடி வந்து பாருங்களே இரட்சணிய சந்தோஷத்தை திரும்பவும் பெற்றிடுங்களே பெந்தகோஸ்தே நாளினிலே வல்லமையாய் இறங்கினார் வரங்களினால் நம்மை வாழவைக்கும் கர்த்தர் அவரை பெரியோரே வாலிபரே கர்த்தரைத் துதியுங்களே பிரபுக்களே பிள்ளைகளே படைத்தோனைத் துதியுங்களே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaavin Samoogatthilae - Naan Paati Amarnthiruppaen Kaitthaala Thuthiyudanae Karttharaith Thuthitthituvaen Thuthigalin Matthiyilae - Devan Vaasam Seythituvaar Thuthitthitum Paktharkalin Kuraigalaith Theertthituvaar Irantu Moonru Paerkal - Yesu Naamatthil Kooti Vanthaal Natuvil Irangki Vanthu - Nam Jebanggalaik Kaettituvaar Kaattharin Seykaigalai Kooti Vanthu Paarunggalae Iratsaniya Santhoshatthai Thirumbavum Perritunggalae Pendhakosthae Naalinilae Vallamaiyaay Irangkinaar Varanggalinaal Nammai Vaazhavaikkum Kartthar Avarai Periyorae Vaalibarae Karttharaith Thuthiyunggalae Pirapukkalae Pillaigalae Pataitthonaith Thuthiyunggalae