பாடல் #38796
அடைக்கலமே இயேசுவின் நாமம்
🔤 Ataikkalamae Yesuvin Naamam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடைக்கலமே இயேசுவின் நாமம் ஆச்சரியமே அவர் உபகாரம் நீதியின் பாதையில் நடத்தினாரே நித்தம் நித்தம் வழி காட்டினாரே நித்திய அபிஷேகம் செய்து என்னை பத்திரமாய் வழி நடத்தினாரே உலகின் முடிவு நாள் வரைக்கும் உன்னோடிருப்பேன் என்றவரே உன்னத சாயலால் நிறைத்து என்னை கண்மணி போல் என்றும் காப்பவரே பெரிய காரியம் செய்தவரே பேரின்பத்தால் என்னை நிறைத்தவரே போதித்து என்றும் நடத்தினீரே போராடி மேற்கொள்ள உதவினீரே துன்பங்கள் பலவாய் சூழ்ந்திடினும் தொல்லைகள் நம்மை வந்து அணுகினாலும் காத்திடுவார் அவர் கரம் பிடிப்பார் காவலனாய் இயேசு ஜீவிக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ataikkalamae Yesuvin Naamam Aacchariyamae Avar Ubakaaram Neethiyin Paathaiyil Natatthinaarae Nittham Nittham Vazhi Kaattinaarae Nitthiya Apishaegam Seythu Ennai Patthiramaay Vazhi Natatthinaarae Ulakin Mutivu Naal Varaikkum Unnotiruppaen Endravarae Unnatha Saayalaal Niraitthu Ennai Kanmani Pol Enrum Kaappavarae Periya Kaariyam Seythavarae Paerinbatthaal Ennai Niraitthavarae Pothitthu Enrum Natatthineerae Poraati Maerkolla Udhavineerae Thunbanggal Palavaay Soozhnthitinum Thollaigal Nammai Vanthu Anukinaalum Kaatthituvaar Avar Karam Pitippaar Kaavalanaay Yesu Jeevikkiraar