பாடல் #38795
யோர் தான் நதியோரம் தியங்காதே
🔤 Yor Thaan Nathiyoram Thiyangkaathae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யோர் தான் நதியோரம் தியங்காதே வழி நடத்தும் தேவனை மறவாதே சிங்கம் போல் சத்துரு எழும்பியே சீறியே உம்மீது வந்திடினும் கெபியில் சிங்கத்தை அடக்கிய சீர் இயேசு இராஜனும் இருப்பதால் அக்கினி சூளையில் உலாவுவோம் அக்கினி மணமும் மேற்கொள்ளாதே உலகில் சாட்சியாய் நிறுத்திடும் ஆண்டவர் இயேசுவும் இருப்பதால் மரணமே உன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே ஜெயித்து உயிர்த்து எழுந்தவர் என்றென்றும் உன்னுடன் இருப்பதால் கலக வீட்டாரின் மத்தியிலே கலங்கி தவிக்கும் வேளையிலே கருணை இரட்சகர் கிருபையால் காத்திடும் மேன்மையும் இருப்பதால் அற்புதம் செய்தவர் இயேசுவன்றோ ஆச்சரிய வழியில் நடத்தினார் ஆனந்த பாக்கியம் கொடுக்கவே ஆவலாய் உள்ளவர் இருப்பதால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yor Thaan Nathiyoram Thiyangkaathae Vazhi Natatthum Devanai Maravaathae Singgam Pol Satthuru Ezhumpiyae Seeriyae Ummeethu Vanthitinum Kepiyil Singgatthai Adakkiya Seer Yesu Iraajanum Iruppathaal Akkini Soolaiyil Ulaavuvom Akkini Manamum Maerkollaathae Ulakil Saatsiyaay Nirutthitum Aandavar Yesuvum Iruppathaal Maranamae Un Koor Engkae Paathaalamae Un Jeyam Engkae Jeyitthu Uyirtthu Ezhundhavar Enrenrum Unnudan Iruppathaal Kalaka Veettaarin Matthiyilae Kalangki Thavikkum Vaelaiyilae Karunai Iratsakar Kirupaiyaal Kaatthitum Maenmaiyum Iruppathaal Arpudham Seythavar Yesuvanro Aacchariya Vazhiyil Natatthinaar Aanandha Paakkiyam Kotukkavae Aavalaay Ullavar Iruppathaal