பாடல் #38794
எல்லாம் இயேசுவே எங்கும் இயேசுவே
🔤 Ellaam Yesuvae Engkum Yesuvae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாம் இயேசுவே எங்கும் இயேசுவே பூவின் பாரம் யாவும் நீக்கும் நல்ல இயேசுவே புண்பட்ட உள்ளங்களுக்கு மருந்தேசுவே ஆற்றி தேற்றி அரவணைக்கும் அன்பு இயேசுவே தம்மண்டை வருபவரை சேர்க்கும் இயேசுவே காத்திருக்கும் அன்பருக்கு துணை இயேசுவே பாவ பரிகாரி எந்தன் நேசர் இயேசுவே பாவிகளை சேர்த்தணைக்கும் இன்ப இயேசுவே பாவமின்றி வாழ்ந்திட வழி இயேசுவே பரலோகம் கொண்டு சேர்க்கும் எங்கள்இயேசுவே கவலையில் ஆறுதலளிக்கும் கர்த்தர் இயேசுவே கண்மணிப்போல் காத்தணைக்கும் கர்த்தர் இயேசுவே காரிருள் வேளையில் வெளிச்சம் இயேசுவே காலமெல்லாம் வழி நடத்தும் உண்மை இயேசுவே சிறுமந்தை மேய்க்கும் நல்ல மேய்ப்பன் இயேசுவே சிறுமைப்பட்ட அன்பரையே தேற்றும் இயேசுவே சிறுவர் மீது கனிவு உள்ளம் கொண்ட இயேசுவே சீர்கெட்ட பிள்ளைகளை திருப்பும் இயேசுவ சேனைக்குள்ளே பாய செய்யும் இராஜன் இயேசுவே சோர்வின்றி எதிர்க்க செய்யும் பெலன் இயேசுவே சோதனையில் பெலன் தரும் திடன் இயேசுவே சாதனையாய் நிற்கச் செய்யும் ஜெயம் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaam Yesuvae Engkum Yesuvae Poovin Paaram Yaavum Neekkum Nalla Yesuvae Punpatta Ullanggalukku Marunthaesuvae Aarri Thaerri Aravanaikkum Anpu Yesuvae Thammantai Varubavarai Saerkkum Yesuvae Kaatthirukkum Anbarukku Thunai Yesuvae Paava Parikaari Endhan Naesar Yesuvae Paavigalai Saertthanaikkum Inba Yesuvae Paavaminri Vaazhnthida Vazhi Yesuvae Paralogam Kontu Saerkkum Enggalyesuvae Kavalaiyil Aarudhalalikkum Kartthar Yesuvae Kanmanippol Kaatthanaikkum Kartthar Yesuvae Kaarirul Vaelaiyil Veliccham Yesuvae Kaalamellaam Vazhi Natatthum Unmai Yesuvae Sirumanthai Maeykkum Nalla Maeyppan Yesuvae Sirumaippatta Anbaraiyae Thaerrum Yesuvae Siruvar Meethu Kanivu Ullam Konda Yesuvae Seerketta Pillaigalai Thiruppum Yesuva Saenaikkullae Paaya Seyyum Iraajan Yesuvae Sorvinri Ethirkka Seyyum Pelan Yesuvae Sodhanaiyil Pelan Tharum Thidan Yesuvae Saadhanaiyaay Nirkach Seyyum Jeyam Yesuvae