பாடல் #38793
என் தேவனை துதித்து என்றும் பாடிடுவேன்
🔤 En Devanai Thuthitthu Enrum Paatituvaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனை துதித்து என்றும் பாடிடுவேன் நான் உள்ளளவும் கீர்த்தனம் பண்ணிடுவேன் கடந்து வந்த பாதையிலெல்லாம் - நம்மை கருத்துடனே கரம் பிடித்தாரே அவர் என்றும் நல்லவர் அவர் இன்றும் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே என்னை மறவா இயேசு இராஜனே - நான் உம்மை மறந்து எங்கு ஓடுவேன் இம்மானுவேலாக இன்றும் என்னோடே இருப்பதாலே என்றும் உமக்கு ஊழியஞ் செய்வேன் சோர்ந்து போன வேளையிலெல்லாம் - நான் சார்ந்து கொள்ள மதிலுமானீரே தாங்கி என்னை வழி நடத்தி தேற்றி என்னை பெலப்படுத்தி கிருபையிலே நிலைக்க செய்திரே உண்ணவும் உடுக்கவும் தந்து என்னை அன்போடே அரவணைத்திரே மண்ணின் சாயல் என்னில் மாறி விண்ணின் மகிமை என்னில் காண அனுதினம் அருள் புரிவீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanai Thuthitthu Enrum Paatituvaen Naan Ullalavum Keertthanam Pannituvaen Katanthu Vandha Paathaiyilellaam - Nammai Karutthudanae Karam Pititthaarae Avar Enrum Nallavar Avar Inrum Vallavar Avar Kirupai Enrumullathae Ennai Maravaa Yesu Iraajanae - Naan Ummai Maranthu Engku Otuvaen Immaanuvaelaaga Inrum Ennotae Iruppathaalae Enrum Umakku Oozhiyanj Seyvaen Sornthu Pona Vaelaiyilellaam - Naan Saarnthu Kolla Mathilumaaneerae Thaangki Ennai Vazhi Natatthi Thaerri Ennai Pelappatutthi Kirupaiyilae Nilaikka Seythirae Unnavum Utukkavum Thanthu Ennai Anpotae Aravanaitthirae Mannin Saayal Ennil Maari Vinnin Makimai Ennil Kaana Anuthinam Arul Puriveerae