பாடல் #38792
என் தேவனே இரங்குமே
🔤 En Devanae Irangkumae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே இரங்குமே இந்நாளில் என் ஜெபம் கேளுமே கூப்பிடும் வேளையில் இரங்குவர் என் முக கண்ணீரை மாற்றுவிர் கலங்காதே என்று என்னையும் தேற்றி நீதியின் பாதையில் நடத்திடுவீர் பாவியாம் என்னை அழைத்தவரே தாவியே உம் பாதம் சரணடைந்தேன் பகலிலும் இரவிலும் ஆலோசனை தந்து பாதுகாத்து என்னை தாங்கிடுமே காலையும் மாலையும் ஜெபிக்கிறேன் நாளையும் வேளையும் நினைக்கிறேன் வேதனை உண்டாக்கும் வழிகளை அகற்றி நித்திய வழியிலே நடத்திடுமே என்னையே பலியாக தந்தேன் ஐயா ஏழையாம் என்னையும் ஏற்றுக்கொள்ளும் நன்மைகளால் என்னை திருப்தியாக்கி காலா காலமாக நடத்திடுமே அறிவிலே நான் சின்னபிள்ளை ஐயா ஆவியின் வரங்களை தாரும் ஐயா ஆதாரம் நீரன்றி யாரும் இல்லை அப்பாவை அழைக்கிறேன் வாரும் ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae Irangkumae Innaalil En Jebam Kaelumae Kooppitum Vaelaiyil Irangkuvar En Muga Kanneerai Maarruvir Kalangkaathae Enru Ennaiyum Thaerri Neethiyin Paathaiyil Natatthituveer Paaviyaam Ennai Azhaitthavarae Thaaviyae Um Paadham Saranatainthaen Pakalilum Iravilum Aalosanai Thanthu Paathukaatthu Ennai Thaangkitumae Kaalaiyum Maalaiyum Jepikkiraen Naalaiyum Vaelaiyum Ninaikkiraen Vaedhanai Untaakkum Vazhigalai Agarri Nitthiya Vazhiyilae Natatthitumae Ennaiyae Paliyaaga Thanthaen Aiyaa Aezhaiyaam Ennaiyum Aerrukkollum Nanmaigalaal Ennai Thirupthiyaakki Kaalaa Kaalamaaga Natatthitumae Arivilae Naan Sinnapillai Aiyaa Aaviyin Varanggalai Thaarum Aiyaa Aathaaram Neeranri Yaarum Illai Appaavai Azhaikkiraen Vaarum Aiyaa