பாடல் #38791
ஸ்தோத்தரி தினமும் ஸ்தோத்தரி ஜீவனுள்ள
🔤 Sthotthari Thinamum Sthotthari Jeevanulla
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்தரி தினமும் ஸ்தோத்தரி ஜீவனுள்ள தேவனையே ஸ்தோத்தரி ஆர்ப்பரி தினமும் ஆர்ப்பரி ஆனந்த சத்தத்தோடே ஆர்ப்பரி பணிந்து ஆர்ப்பரி துணிந்து ஆர்ப்பரி ஸ்தோத்திர தொனியுடனே ஆர்ப்பரி துன்பவேளையில் இறங்கியே வந்து அன்பினாலே ஆசிர்வாதம் அள்ளியே தந்தார் போற்றி பாடுவோம் துதித்து பாடுவோம் கரங்கள் தட்டி தேவனையே மகிழ்ந்து பாடுவோம் சென்ற காலத்தில் சேஷமமாகவே சேதம் ஒன்றும் வராமலே பாதுகாத்தாரே வாழ்த்தி பாடுவோம் வணங்கி போற்றுவோம் வானவர் நம் தேவனையே புகழ்ந்து பாடுவோம் கண்ணிகளுக்கு நம்மை தப்புவித்தாரே கண்மணி போல நம்மை பாதுகாத்தாரே சொந்த ஜனமாய் நம்மை சேர்த்துக்கொண்டாரே மன்னவன் இயேசுவை ஸ்தோத்தரிப்போமே அற்புத தம் கரம் நீட்டி ஆதரித்தாரே அன்னை தந்தை மேலாக அரவணைத்தாரே ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்திடாமலே அண்ணல் இயேசு கிருபையாலே காத்துக்கொண்டாரே இன்றுவரை நம்மிலே அன்பு சொரிந்தார் இன்பத்தையும் துன்பத்தையும் போக்கி மகிழ்ந்தார் இன்ப கானானில் என்று சேருவேன் இயேசு மணவாளனோடு என்றும் வாழவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthari Thinamum Sthotthari Jeevanulla Devanaiyae Sthotthari Aarppari Thinamum Aarppari Aanandha Satthatthotae Aarppari Paninthu Aarppari Thuninthu Aarppari Sthotthira Thoniyudanae Aarppari Thunbavaelaiyil Irangkiyae Vanthu Anpinaalae Aasirvaadham Alliyae Thanthaar Porri Paatuvom Thuthitthu Paatuvom Karanggal Thatti Devanaiyae Makizhnthu Paatuvom Sendra Kaalatthil Saeshamamaagavae Saedham Onrum Varaamalae Paathukaatthaarae Vaazhtthi Paatuvom Vanangki Porruvom Vaanavar Nam Devanaiyae Pugazhnthu Paatuvom Kannigalukku Nammai Thappuvitthaarae Kanmani Pola Nammai Paathukaatthaarae Sondha Janamaay Nammai Saertthukkontaarae Mannavan Yesuvai Sthottharippomae Arpudha Tham Karam Neetti Aadharitthaarae Annai Thanthai Maelaaga Aravanaitthaarae Aazhndha Saerrinil Amizhnthitaamalae Annal Yesu Kirupaiyaalae Kaatthukkontaarae Inruvarai Nammilae Anpu Sorinthaar Inbatthaiyum Thunbatthaiyum Pokki Makizhnthaar Inba Kaanaanil Enru Saeruvaen Yesu Manavaalanotu Enrum Vaazhavae