பாடல் #38788
எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன் தெய்வமே
🔤 Ennaalum Sthottharippaen Theyvamae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன் தெய்வமே என்றென்றும் நிலைத்திருப்பேன் தெய்வமே நீர் செய்த நன்மைகளை நினைப்பேன் ஒவ்வொன்றாய் எண்ணி எண்ணி துதிப்பேன் எள்ளளவும் உம்மை விட்டு விலகேன் உள்ளளவும் சாட்சியாக இருப்பேன் சத்துருக்கள் முன்பு என்னை நிறுத்தி பந்தி ஒன்று ஆயத்தப்படுத்தி எண்ணையினால் அபிஷேகம் செய்த உம்மை என்றும் எந்நாளும் மறவேன் பத்து நரம்பு வீணையோடு துதிப்பேன் புத்தியுள்ள கன்னியாக இருப்பேன் சத்தியத்தில் என்றென்றும் நிலைப்பேன் உத்தமத்தில் உம் வழியில் நடப்பேன் உம் நாமம் பரிசுத்தப் படுக உம் இராஜ்ஜியம் உலகில் வருக உம் சித்தம் பரலோகம் போல உலகிலே செய்யப் படுவதாக வான் புவி யாவையும் படைத்த வானவர் நம் இயேசுவையே துதிப்பேன் வல்லமையும் மகிமையும் செலுத்தி ஆமென் என்று சொல்லி முடிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaalum Sthottharippaen Theyvamae Enrenrum Nilaitthiruppaen Theyvamae Neer Seytha Nanmaigalai Ninaippaen Ovvonraay Enni Enni Thuthippaen Ellalavum Ummai Vittu Vilakaen Ullalavum Saatsiyaaga Iruppaen Satthurukkal Munpu Ennai Nirutthi Panthi Onru Aayatthappatutthi Ennaiyinaal Apishaegam Seytha Ummai Enrum Ennaalum Maravaen Patthu Narampu Veenaiyotu Thuthippaen Putthiyulla Kanniyaaga Iruppaen Satthiyatthil Enrenrum Nilaippaen Utthamatthil Um Vazhiyil Natappaen Um Naamam Parisutthap Patuga Um Iraajjiyam Ulakil Varuga Um Sittham Paralogam Pola Ulakilae Seyyap Patuvathaaga Vaan Puvi Yaavaiyum Pataittha Vaanavar Nam Yesuvaiyae Thuthippaen Vallamaiyum Makimaiyum Selutthi Aamen Enru Solli Mutippaen