பாடல் #38787
என் ஆத்தும நேசரே வாரும்
🔤 En Aatthuma Naesarae Vaarum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்தும நேசரே வாரும் இந்நாளில் என் ஜெபம் கேளும் கதறி ஜெபிக்கும் என் உள்ளம் அறிந்து இப்போதே என் ஆவல் திரும் ஊக்கத்துடனே ஓர் முகமாய் வாக்குத் தத்தம் பற்றிக் கொள்வேன் நோக்கமெல்லாம் நேர்மையாக்கி கேட்கும் கிருபை தந்திடுவீர் இடைவிடாமல் ஜெபம் செய்ய இடையூரெல்லாம் நீக்கிவிடும் சலிப்பில்லாமல் உந்தன் பாதம் கடைசிவரை காத்திருப்பேன் உலக பெருமை இன்பமெல்லாம் குப்பையாக மாறணுமே உம்மையே என் கண் முன் வைத்து ஓடி ஜெயிக்க வேணுமே வார்த்தை யென்னும் வாளை யேந்தி யுத்தம் செய்ய கிருபை தாரும் இரவும் பகலும் விழித்து ஜெபித்து இறைவனோடு வாழ்ந்திடவே தேவா உந்தன் திரு சமூகம் முன்னே செல்ல வேணுமே பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே உம்மில் மகிழ்ந்து ஆனந்திப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aatthuma Naesarae Vaarum Innaalil En Jebam Kaelum Kathari Jepikkum En Ullam Arinthu Ippothae En Aaval Thirum Ookkatthudanae Or Mugamaay Vaakkuth Thattham Parrik Kolvaen Nokkamellaam Naermaiyaakki Kaetkum Kirupai Thanthituveer Itaivitaamal Jebam Seyya Itaiyoorellaam Neekkivitum Salippillaamal Undhan Paadham Kataisivarai Kaatthiruppaen Ulaka Perumai Inbamellaam Kuppaiyaaga Maaranumae Ummaiyae En Kan Mun Vaitthu Oti Jeyikka Vaenumae Vaartthai Yennum Vaalai Yaenthi Yuttham Seyya Kirupai Thaarum Iravum Pakalum Vizhitthu Jepitthu Iraivanotu Vaazhnthidavae Thaevaa Undhan Thiru Samoogam Munnae Sella Vaenumae Paerinbam Ennaalum Pongkidavae Ummil Makizhnthu Aananthippaen