பாடல் #38786
இந்த நாள் இது நல்ல நாள்
🔤 Indha Naal Ithu Nalla Naal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த நாள் இது நல்ல நாள் கர்த்தர் நமக்கே தந்த நாள் ஆசீர்வதிக்க வந்த நாள் - நம்மை அரவணைத்தே சேர்த்த நாள் ஆவி வரம் தந்து அன்று அன்புடன் வரவேற்ற நாள் ஜீவன் சுகம் பெலன் தந்த நாள் - நம்மை உலகில் ஜெனிக்க வைத்த நாள் பாவ வினை யாவும் தீர்த்து பாடி மகிழ செய்த நாள் பரிசம் போட்டே அழைத்த நாள் - நம்மை கரிசனை யோடிணைத்த நாள் மணவாளன் நம் இயேசு வோடு மணவாட்டியாய் நிற்கும் நாள் கண்ணீர் யாவையும் துடைத்த நாள் - நம்மை கண்ணின் மணியாய் நினைத்த நாள் தீமை ஒன்றும் அணுகிடாமல் விலக்கி நம்மை காத்த நாள் நன்மையான எந்த ஈவும் பூரணமான தேவ வரமும் ஜோதிகளின் தேவனாலே பெற்று கொண்ட அந்த நாள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Naal Ithu Nalla Naal Kartthar Namakkae Thandha Naal Aaseervathikka Vandha Naal - Nammai Aravanaitthae Saerttha Naal Aavi Varam Thanthu Anru Anpudan Varavaertra Naal Jeevan Sugam Pelan Thandha Naal - Nammai Ulakil Jenikka Vaittha Naal Paava Vinai Yaavum Theertthu Paati Makizha Seytha Naal Parisam Pottae Azhaittha Naal - Nammai Karisanai Yotinaittha Naal Manavaalan Nam Yesu Votu Manavaattiyaay Nirkum Naal Kanneer Yaavaiyum Thutaittha Naal - Nammai Kannin Maniyaay Ninaittha Naal Theemai Onrum Anukitaamal Vilakki Nammai Kaattha Naal Nanmaiyaana Endha Eevum Pooranamaana Thaeva Varamum Jothigalin Devanaalae Perru Konda Andha Naal