பாடல் #38785
ஸ்தோத்தரிப்போம் எஸ்தோத்தரிப்போமே
🔤 Sthottharippom Esthottharippomae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்தரிப்போம் ஸ்தோத்தரிப்போமே இம்மட்டும் காத்தவரையே ஸ்தோத்தரிப்போம் ஸ்தோத்தரிப்போமே ஜீவன் தந்த இயேசு நாதரை அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஜீவன் சுகம் தந்தவரை ஸ்தோத்தரிப்போமே ! பாவபரிகாரி அவரை எஸ்தோத்தரிப்போமே ஆனந்தமே! ஆனந்தமே!! அன்பர் இயேசு சமூகத்தில் பேரின்பமே வறுமை வந்த வேளையிலே எஸ்தோத்தரிப்போமே வெறுமை போக்க வல்லவரை ஸ்தோத்தரிப்போமே மகிழ்ச்சியே! மகிழ்ச்சியே !! மன்னன் இயேசு சமூகத்தில் பேரின்பமே தோல்வி வந்த வேளையிலே ஸ்தோத்தரிப்போமே தேற்றும் கர்த்தர் நமக்குண்டு ஸ்தோத்தரிப்போமே தேறுதலே! தேறுதலே!! தேவன் அவர் சமூகத்தில் பேரின்பமே வியாதி வந்த வேளையிலே ஸ்தோத்தரிப்போமே வியாதி நீக்க வல்லவரை ஸ்தோத்தரிப்போமே ஆறுதலே! ஆறுதலே!! ஆண்டவர் சமூகத்தில் பேரின்பமே கவலை வந்த வேளையிலே ஸ்தோத்தரிப்போமே காக்கும் கர்த்தர் இன்றும் உண்டு ஸ்தோத்தரிப்போமே எழுச்சியே! எழுச்சியே!! என்றும் அவர் சமூகத்தில் பேரின்பமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthottharippom Sthottharippomae Immattum Kaatthavaraiyae Sthottharippom Sthottharippomae Jeevan Thandha Yesu Naadharai Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Jeevan Sugam Thandhavarai Sthottharippomae ! Paavaparikaari Avarai Esthottharippomae Aanandhamae! Aanandhamae!! Anbar Yesu Samoogatthil Paerinbamae Varumai Vandha Vaelaiyilae Esthottharippomae Verumai Pokka Vallavarai Sthottharippomae Makizhchsiyae! Makizhchsiyae !! Mannan Yesu Samoogatthil Paerinbamae Tholvi Vandha Vaelaiyilae Sthottharippomae Thaerrum Kartthar Namakkuntu Sthottharippomae Thaerudhalae! Thaerudhalae!! Devan Avar Samoogatthil Paerinbamae Viyaathi Vandha Vaelaiyilae Sthottharippomae Viyaathi Neekka Vallavarai Sthottharippomae Aarudhalae! Aarudhalae!! Aandavar Samoogatthil Paerinbamae Kavalai Vandha Vaelaiyilae Sthottharippomae Kaakkum Kartthar Inrum Untu Sthottharippomae Ezhuchsiyae! Ezhuchsiyae!! Enrum Avar Samoogatthil Paerinbamae