பாடல் #38784
இயேசுவை நம்பு ஆசிர்பெறுவாய்
🔤 Yesuvai Nampu Aasirperuvaay
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை நம்பு ஆசிர்பெறுவாய் பூவுலகில் செழித்தென்றும் வாழ்ந்திடுவாய் கவலை நிறைந்த வாழ்க்கையா சோர்ந்துபோகாதே கர்த்தன் இயேசு விடுவிப்பார் அண்டிக் கொள்வாயே காக்கும் கர்த்தர் அவரே கண்ணீர் யாவும் துடைப்பார் கலங்காமல் கர்த்தரிடம் இன்றே ஓடி வா கர்த்தர் பேரில் நம்பிக்கை வைத்த இராஜாவே காத்து என்றும் அவரால் நடத்தப்பட்டானே நம்பிக்கையின் தேவனே நாளும் அவர் ஜீவனே நானிலத்தில் நாடியே இன்றே ஓடிவா நன்மையினால் உன் வாயை நிரப்பிடுவார் நன்றியினால் உன்னை என்றும் துதிக்க செய்குவார் நன்றி நிறைந்த உள்ளமே தேவன் விரும்பும் காணிக்கை நாதன் அவரை தேடியே இன்றே ஓடி வா பாறைக்குள்ளே தேரையை போஷிக்கின்றவர் பாடுகின்ற பறவைக்கு உணவளிப்பவர் தம்மை அண்டி வந்திடும் தாசர் குறை தீர்த்திடும் தந்தை அவரை நோக்கியே இன்றே ஓடி வா பாலைவனத்தில் அழுகின்ற குரலை கேட்டவர் பாவை அவளின் தேவையை அறிந்து தீர்த்தவர் பரலோக மேன்மையை பாலருக்கு அளித்திடும் பரமன் அவரை நோக்கியே இன்றே ஒடிவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Nampu Aasirperuvaay Poovulakil Sezhitthenrum Vaazhnthituvaay Kavalai Niraindha Vaazhkkaiyaa Sornthupokaathae Kartthan Yesu Vituvippaar Antik Kolvaayae Kaakkum Kartthar Avarae Kanneer Yaavum Thutaippaar Kalangkaamal Karttharidam Inrae Oti Vaa Kartthar Paeril Nampikkai Vaittha Iraajaavae Kaatthu Enrum Avaraal Natatthappattaanae Nampikkaiyin Devanae Naalum Avar Jeevanae Naanilatthil Naatiyae Inrae Otivaa Nanmaiyinaal Un Vaayai Nirappituvaar Nanriyinaal Unnai Enrum Thuthikka Seykuvaar Nanri Niraindha Ullamae Devan Virumpum Kaanikkai Naadhan Avarai Thaetiyae Inrae Oti Vaa Paaraikkullae Thaeraiyai Poshikkindravar Paatukindra Paravaikku Unavalippavar Thammai Anti Vanthitum Thaasar Kurai Theertthitum Thanthai Avarai Nokkiyae Inrae Oti Vaa Paalaivanatthil Azhukindra Kuralai Kaettavar Paavai Avalin Thaevaiyai Arinthu Theertthavar Paraloga Maenmaiyai Paalarukku Alitthitum Paraman Avarai Nokkiyae Inrae Otivaa