பாடல் #38783
ஆபத்து நாளில் கர்த்தர்
🔤 Aabatthu Naalil Kartthar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆபத்து நாளில் கர்த்தர் உமது ஜெபத்தை கேட்பார் நிச்சயம் கேட்பார் (2) யாக்கோபின் தேவன் நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலம் சிறந்த அடைக்கலம் (2) பரிசுத்த ஸ்தலத்தில் இருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி அருள் புரிவாரே சியோனிலிருந்து ஆதரிப்பாரே உன் காணிக்கையெல்லாம் நினைத்தருள்வாரே தகன பலியை பிரியமாய் ஏற்று மன விருப்பத்தின்படியே தந்தருள்வாரே உன் வேண்டுதல் எல்லாம் நிறைவேற்றுவார் அபிஷேகித்தவரை இரட்சிக்கிறார் வலக்கரம் செய்யும் வல்லமை காட்டி வானத்திலிருந்து ஜெபத்தை கேட்பார் தேவ நாமத்தை மேன்மை பாராட்டுவோர் எழுந்து நிமிர்ந்து நிற்கச் செய்குவார் கூப்பிடும் நாளில் ராஜா உமக்கு செவிகொடுப்பாரே பதிலளிப்பாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aabatthu Naalil Kartthar Umathu Jebatthai Kaetpaar Nicchayam Kaetpaar (2) Yaakkopin Devan Naamam Umakku Uyarndha Ataikkalam Sirandha Ataikkalam (2) Parisuttha Sthalatthil Irunthu Umakku Otthaasaiyanuppi Arul Purivaarae Siyonilirunthu Aadharippaarae Un Kaanikkaiyellaam Ninaittharulvaarae Thakana Paliyai Piriyamaay Aerru Mana Viruppatthinbatiyae Thandharulvaarae Un Vaentudhal Ellaam Niraivaerruvaar Apishaekitthavarai Iratsikkiraar Valakkaram Seyyum Vallamai Kaatti Vaanatthilirunthu Jebatthai Kaetpaar Thaeva Naamatthai Maenmai Paaraattuvor Ezhunthu Nimirnthu Nirkach Seykuvaar Kooppitum Naalil Raajaa Umakku Sevikotuppaarae Pathilalippaarae