பாடல் #38782
நான் துர்குணத்தில் உருவானேன்
🔤 Naan Thurkunatthil Uruvaanaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் துர்குணத்தில் உருவானேன் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும் பாவத்தின் சேற்றினில் அமிழ்ந்திருந்தேன் விடுவிக்க ஒருவரும் இன்றி அலைந்தேன் கர்த்தர் என் பக்கம் வந்தார் காத்து என்னை விடுவித்தார் கர்த்தர் அவரை என்றுமே துதித்து பாடுவேன் கள்ளனைப் போலவே அலைந்தேனையா கதறிடும் என்னையே நோக்கி பாரையா கள்ளனுக்கு தேறுதல் கல்வாரியில் தந்தவர் காத்து நிற்கும் பாவியை அணைத்திடுமையா குஷ்டரோகி அவனை கையால் தொட்டீரே இஷ்டபடி சுகத்தை அள்ளித் தந்திரே பாவ குஷ்டம் நீக்கியே பாரில் என்னை சாட்சியாய் பாய்ந்து வந்து என்னையே விடுவியுமையா நன்மை செய்ய நாட்டிலே நடந்து திரிந்திரே நானிலத்தில் பாவியை மீட்க வந்திரே பாவி எந்தன் மீதிலே பாசம் வைத்த ராஜனே பாரில் உந்தன் சாட்சியாய் நிலைக்கச் செய்யுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Thurkunatthil Uruvaanaen Ennai Eesoppinaal Sutthigariyum Paavatthin Saerrinil Amizhnthirunthaen Vituvikka Oruvarum Inri Alainthaen Kartthar En Pakkam Vanthaar Kaatthu Ennai Vituvitthaar Kartthar Avarai Enrumae Thuthitthu Paatuvaen Kallanaip Polavae Alainthaenaiyaa Katharitum Ennaiyae Nokki Paaraiyaa Kallanukku Thaerudhal Kalvaariyil Thandhavar Kaatthu Nirkum Paaviyai Anaitthitumaiyaa Kushtaroki Avanai Kaiyaal Thotteerae Ishtapati Sugatthai Allith Thanthirae Paava Kushtam Neekkiyae Paaril Ennai Saatsiyaay Paaynthu Vanthu Ennaiyae Vituviyumaiyaa Nanmai Seyya Naattilae Natanthu Thirinthirae Naanilatthil Paaviyai Meetka Vanthirae Paavi Endhan Meethilae Paasam Vaittha Raajanae Paaril Undhan Saatsiyaay Nilaikkach Seyyumae