பாடல் #38781
ஆராதனை இது ஆராதனை
🔤 Aaraadhanai Ithu Aaraadhanai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை இது ஆராதனை அப்பாவை துதிக்கும் ஆராதனை பக்தியுள்ளோர் தொழும் ஆராதனை பரிசுத்தர்கள் தொழும் ஆராதனை வாக்களித்த தேவன் வல்லமையை சொல்லி சொல்லி துதிக்கும் ஆராதனை இராப்பகல் நம்மையும் கண்மணிபோல் காத்ததால் நன்றி சொல்லும் ஆராதனை ஆயிரம் நாவுகள் போதாதையா அன்பர் மேல் கிருபையை தாருமையா எப்போதும் உம்மையே துதித்திடுவோம் தப்பாது உம்பாதம் பணிந்திடுவோம் விசுவாச கேடகம் கையிலேந்தி அவிசுவாச படாமல் துதித்திடுவோம் நன்றியால் என் உள்ளம் பொங்கிடுதே என்றென்றும் உம்மிலே மகிழ்ந்திடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Ithu Aaraadhanai Appaavai Thuthikkum Aaraadhanai Pakthiyullor Thozhum Aaraadhanai Parisuttharkal Thozhum Aaraadhanai Vaakkalittha Devan Vallamaiyai Solli Solli Thuthikkum Aaraadhanai Iraappakal Nammaiyum Kanmanipol Kaatthathaal Nanri Sollum Aaraadhanai Aayiram Naavugal Pothaathaiyaa Anbar Mael Kirupaiyai Thaarumaiyaa Eppothum Ummaiyae Thuthitthituvom Thappaathu Umpaadham Paninthituvom Visuvaasa Kaedakam Kaiyilaenthi Avisuvaasa Pataamal Thuthitthituvom Nanriyaal En Ullam Pongkituthae Enrenrum Ummilae Makizhnthidavae