பாடல் #38779
என் தேவனே எந்நாளும்
🔤 En Devanae Ennaalum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே எந்நாளும் என்னோடிரும் என் இராஜனே அனுதினமும் வழி நடத்தும் நெருக்கப்பட்டு நான் மடிந்திடாமல் உருக்கத்தோ டென்னை சேர்த்துக்கொண்டீர் நேசித்தவர்களும் கைவிட்டு போனாலும் கைவிடாமல் என்னை சேர்த்ததாலே காரிருள் போன்ற கஷ்டம் வந்தாலும் பாரினில் விழாமல் காத்துக்கொண்டீர் வீரன் நெகேமியா ஆவியை தந்து தீரனாய் என்னை காத்தாலே சந்தோஷமுடன் துதி சாற்றிடுவோம் சந்ததம் நல்கிடும் நன்மைகட்காய் நாவினால் திருநாமம் போற்றிபுகழ நாட்களும் போதுமோ நானிலத்தில் இகமதில் என் பெலன் குறைந்திடினும் அகமதில் உம் பெலன் பெருகுவதால் கழுகினை போல புது வாலிபம் என்னில் கிருபையால் அனுதினம் வளர்ந்திடுதே கிருபையின் பூரணர் வெளிப்படும் நாள் மகிமையாய் நெருங்கியே வந்திடுதே சீர்பொருந்தி அவரோடு சியோனில் சேர்ந்தொன்றாய் வாழுவோம் நித்தியமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae Ennaalum Ennotirum En Iraajanae Anuthinamum Vazhi Natatthum Nerukkappattu Naan Matinthitaamal Urukkattho Tennai Saertthukkonteer Naesitthavarkalum Kaivittu Ponaalum Kaivitaamal Ennai Saertthathaalae Kaarirul Pondra Kashtam Vanthaalum Paarinil Vizhaamal Kaatthukkonteer Veeran Nekaemiyaa Aaviyai Thanthu Theeranaay Ennai Kaatthaalae Santhoshamudan Thuthi Saarrituvom Sandhatham Nalkitum Nanmaigatkaay Naavinaal Thirunaamam Porripugazha Naatkalum Pothumo Naanilatthil Igamathil En Pelan Kurainthitinum Agamathil Um Pelan Perukuvathaal Kazhukinai Pola Puthu Vaalibam Ennil Kirupaiyaal Anuthinam Valarnthituthae Kirupaiyin Pooranar Velippatum Naal Makimaiyaay Nerungkiyae Vanthituthae Seerporunthi Avarotu Siyonil Saernthonraay Vaazhuvom Nitthiyamaay