பாடல் #38778
நான் உயிரோடிருக்கும்
🔤 Naan Uyirotirukkum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உயிரோடிருக்கும் மட்டும் நம் தேவனை பாடிடுவேன் கர்த்தர் கிருபை அவர் இரக்கம் அவர் தயவு என்னை தேற்றும் கண்டென்னை அழைத்தவரே - என்றும் கைவிடாமல் காத்தவரே கண்ணின் மணி போல் இன்றும் என்றும் காத்து நடத்துவாரே அனாதி ஸ்நேகத்தாலே - என்னை அன்புடன் அழைத்தவரே உள்ளதர் இயேசு தம் புண்ணிய கரத்தால் ஏந்தி கொண்டாரே சாத்தானின் சேனையுமே - என்னை எதிர்த்து வந்தாலுமே சாவை வென்றவர் ஜெயக்கொடி ஏற்றி சாபத்தை விலக்குவாரே கறை திரை அற்றவனா(ளா)ய் என் தேவன் முன் நின்றிடுவேன் வசனத்தினாலும் ஆவியினாலும் மறுரூபமாகிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Uyirotirukkum Mattum Nam Devanai Paatituvaen Kartthar Kirupai Avar Irakkam Avar Thayavu Ennai Thaerrum Kantennai Azhaitthavarae - Enrum Kaivitaamal Kaatthavarae Kannin Mani Pol Inrum Enrum Kaatthu Natatthuvaarae Anaathi Snaegatthaalae - Ennai Anpudan Azhaitthavarae Ullathar Yesu Tham Punniya Karatthaal Aenthi Kontaarae Saatthaanin Saenaiyumae - Ennai Ethirtthu Vanthaalumae Saavai Vendravar Jeyakkoti Aerri Saabatthai Vilakkuvaarae Karai Thirai Artravanaa(laa)y En Devan Mun Ninrituvaen Vasanatthinaalum Aaviyinaalum Maruroobamaakituvaen