பாடல் #38774
நல்லவரே இயேசு வல்லவரே
🔤 Nallavarae Yesu Vallavarae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லவரே இயேசு வல்லவரே என்றும் உண்மை உள்ளவரே நன்மைகளை வாழ் நாள் முழுதும் அள்ளி தருபவரே மீனை கேட்கும் பிள்ளைகட்கு பாம்பை தருவாரோ அப்பத்தை கேட்கும் அன்பருக்கு கல்லை தருவாரோ பொல்லாதவர்களும் தந்திட மாட்டார் நற்பிதா நல்லதை நல்கிடுவார் வியாதி உண்டென்று சொல்பவரை என்றும் மறப்பதில்லை விடுவித்து விடுதலை அளிக்கும் வரை அவர் ஒய்ந்து இருப்பதில்லை விசுவாசத்தாலே நீதிமானாக்கி விக்கினமின்றி நடத்திடுவார் பாதையில் கஷ்டங்கள் அணுகும்போது தூதர்கள் தாங்கிடுவார் பங்கம் வராமல் பாதுகாத்து கரங்களில் ஏந்திடுவார் பரமனின் அன்பில் பலப்பட செய்து பரிசுத்த பாதையில் நடத்திடுவார் நல்லவரே சத்துருக்கள் முன்பு பந்தி ஒன்று ஆயத்தம் செய்திடுவார் எண்ணையால் நம் தலை நிறையும் வரை நிரம்பியே வழியச்செய்வார் கர்த்தர் உன்னோடென்றும் இருப்பதினாலே கோலும் தடியும் உன்னை தேற்றிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallavarae Yesu Vallavarae Enrum Unmai Ullavarae Nanmaigalai Vaazh Naal Muzhuthum Alli Tharubavarae Meenai Kaetkum Pillaigatku Paampai Tharuvaaro Appatthai Kaetkum Anbarukku Kallai Tharuvaaro Pollaadhavarkalum Thanthida Maattaar Narpithaa Nallathai Nalkituvaar Viyaathi Untenru Solpavarai Enrum Marappathillai Vituvitthu Vitudhalai Alikkum Varai Avar Oynthu Iruppathillai Visuvaasatthaalae Neethimaanaakki Vikkinaminri Natatthituvaar Paathaiyil Kashtanggal Anukumpothu Thoodharkal Thaangkituvaar Panggam Varaamal Paathukaatthu Karanggalil Aenthituvaar Paramanin Anpil Palappata Seythu Parisuttha Paathaiyil Natatthituvaar Nallavarae Satthurukkal Munpu Panthi Onru Aayattham Seythituvaar Ennaiyaal Nam Thalai Niraiyum Varai Nirampiyae Vazhiyachseyvaar Kartthar Unnotenrum Iruppathinaalae Kolum Thatiyum Unnai Thaerritumae