பாடல் #38773
கர்த்தருக்கு பிரியமானவனே
🔤 Karttharukku Piriyamaanavanae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்கு பிரியமானவனே (ளே) உன் ஆத்துமா வாழ்வது போல் வாழ்ந்து சுகமாய் இருப்பாயே ஒன்றிலுமே குறைவின்றி நடத்தி சென்றிடுவார் என்றென்றுமே பாடி பாடி சுகித்து வாழ்ந்திடுவாய் வருத்தப்பட்டு பாரத்தினால் நொந்து போனாயோ காத்தர் இயேசு ஜீவிப்பதால் கலங்க விடமாட்டார் உலகம் உன்னை காரணமின்றி வெறுத்து பேசலாம் படைத்தவரோ தம் உள்ளங்கையில் ஏந்தி சென்றிடுவார் ஆட்டுகுட்டியின் இரத்தத்தினால் எதிர்த்து நின்றிடு சத்துருவின் சேனைகளை ஜெபத்தில் வென்றிடு காலையிலே தம் கிருபையை விளங்க செய்திடுவார் மாலையிலும் தம் மகிமையால் மூடி மறைத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukku Piriyamaanavanae (lae) Un Aatthumaa Vaazhvathu Pol Vaazhnthu Sugamaay Iruppaayae Onrilumae Kuraivinri Natatthi Senrituvaar Enrenrumae Paati Paati Sukitthu Vaazhnthituvaay Varutthappattu Paaratthinaal Nonthu Ponaayo Kaatthar Yesu Jeevippathaal Kalangga Vidamaattaar Ulakam Unnai Kaaranaminri Verutthu Paesalaam Pataitthavaro Tham Ullangkaiyil Aenthi Senrituvaar Aattukuttiyin Ratthatthinaal Ethirtthu Ninritu Satthuruvin Saenaigalai Jebatthil Venritu Kaalaiyilae Tham Kirupaiyai Vilangga Seythituvaar Maalaiyilum Tham Makimaiyaal Mooti Maraitthituvaar