பாடல் #38771
ஆர்ப்பரித்தே அகமகிழ்வேன் ஆண்டவர்
🔤 Aarpparitthae Agamakizhvaen Aandavar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆர்ப்பரித்தே அகமகிழ்வேன் ஆண்டவர் சமூகத்திலே துன்பங்கள் யாவும் துரிதமாய் நீங்கும் இன்ப இயேசுவின் நாமத்திலே சந்தோஷத்தால் என்னை நிறைத்தாரே சர்வ வல்லவரே பெற்றதாம் நன்மை ஒவ்வொன்றாய் எண்ணி பேரன்பு பொங்க பாடிடுவேன் பேரின்பத்தால் என்னை நிறைத்தாரே பேரன்பர் இயேசு தாமே போகையிலும் என் வருகையிலும் - அவர் புகலிடமானதால் புகழ்ந்திடுவேன் ஆனந்தத்தால் என்னை நிறைத்தாரே அழைத்த தம் அன்பினாலே ஆவலாய் விழித்தே ஆவியில் ஜெபித்தே ஆயத்தமாய் நான் காத்திருப்பேன் மகிழ்ச்சியினால் என்னை நிறைத்தாரே மகத்துவமானவரே மாலையும் காலையும் மனநிறைவோடு மாசில்லா தேவனை வணங்கிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aarpparitthae Agamakizhvaen Aandavar Samoogatthilae Thunbanggal Yaavum Thuridhamaay Neengkum Inba Yesuvin Naamatthilae Santhoshatthaal Ennai Niraitthaarae Sarva Vallavarae Pertrathaam Nanmai Ovvonraay Enni Paeranpu Pongga Paatituvaen Paerinbatthaal Ennai Niraitthaarae Paeranbar Yesu Thaamae Pokaiyilum En Varukaiyilum - Avar Pugalidamaanathaal Pugazhnthituvaen Aanandhatthaal Ennai Niraitthaarae Azhaittha Tham Anpinaalae Aavalaay Vizhitthae Aaviyil Jepitthae Aayatthamaay Naan Kaatthiruppaen Makizhchsiyinaal Ennai Niraitthaarae Makatthuvamaanavarae Maalaiyum Kaalaiyum Mananiraivotu Maasillaa Devanai Vanangkituvaen