பாடல் #3877
வா எங்கள் ஸ்வாமி
🔤 Vaa Enggal Svaami
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வா எங்கள் ஸ்வாமி வா இந்த நேரத்திலே உம் பாதம் சேவிக்க இவ்வேளை சுத்தரே அடிபணிந்தோம் வா எங்கள் தேவனே வந்தெம்மைக் காத்திடுமே தேடியே உம் பாதம் அண்டினோம் தெய்வமே அருள் தாரும் வா எங்கள் கர்;த்தரே வந்தெம்மைக் காருமையா கருணையின் வடிவான கடவுளே காத்தெனக் கருள் தாரும் வா எங்கள் நாதனே நாடி வந்தோதே நித்திய ஜீவ ராஜனே நமோ நமோ நாதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaa Enggal Svaami Vaa Indha Naeratthilae Um Paadham Saevikka Ivvaelai Suttharae Atibaninthom Vaa Enggal Devanae Vanthemmaik Kaatthitumae Thaetiyae Um Paadham Antinom Theyvamae Arul Thaarum Vaa Enggal Kar;ttharae Vanthemmaik Kaarumaiyaa Karunaiyin Vativaana Katavulae Kaatthenak Karul Thaarum Vaa Enggal Naadhanae Naati Vanthothae Nitthiya Jeeva Raajanae Namo Namo Naathaa