பாடல் #38769
வானமே கேள் பூமியே செவிகொடு
🔤 Vaanamae Kael Poomiyae Sevikotu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானமே கேள் பூமியே செவிகொடு கர்த்தர் பேசுவார் இன்ப சத்தம் நீ கேட்கும் போது பரவசம் தோன்றுமே இயேசு மாறாதவர் இயேசு மாறாதவர் என்றென்றும் மாறாதவர் மாடு தன் எஜமானை அறிந்திடுமே கழுதையும் முன்னணை உணர்ந்திடுமே உணர்வில்லா ஜனத்தை உணர்த்திடவே உரிமையுடன் வந்து அழைக்கிறாரே கரங்களை பிடித்து நடத்திடுவார் - உன்னை கண்மணி போல காத்திடுவார். தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்து நீ என்றும் வளர்ந்திடுவாய் பெயர் சொல்லி உன்னை அழைத்தவரே - நித்தம் பேரோசையாய் அவர் மாற்றுவாரே பெரு வெள்ள இரைச்சல் கேட்கப்பண்ணி ஆசீர் மழையை பொழிந்திடுவார் உலக கவலை மதியினத்தால உள்ளம் உடைந்து வாழ்கின்றாயே உன்னதர் இயேசு இருக்கும் போது பேரின்ப வாழ்வை பெற்றிடுவாய்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanamae Kael Poomiyae Sevikotu Kartthar Paesuvaar Inba Sattham Nee Kaetkum Pothu Paravasam Thonrumae Yesu Maaraadhavar Yesu Maaraadhavar Enrenrum Maaraadhavar Maatu Than Ejamaanai Arinthitumae Kazhuthaiyum Munnanai Unarnthitumae Unarvillaa Janatthai Unartthidavae Urimaiyudan Vanthu Azhaikkiraarae Karanggalai Pititthu Natatthituvaar - Unnai Kanmani Pola Kaatthituvaar. Thalaimuraiyaay Thalaimuraiyaay Thazhaitthu Nee Enrum Valarnthituvaay Peyar Solli Unnai Azhaitthavarae - Nittham Paerosaiyaay Avar Maarruvaarae Peru Vella Iraicchal Kaetkappanni Aaseer Mazhaiyai Pozhinthituvaar Ulaka Kavalai Mathiyinatthaala Ullam Utainthu Vaazhkinraayae Unnathar Yesu Irukkum Pothu Paerinba Vaazhvai Perrituvaay.