பாடல் #38767
உமது கரத்தில் விழுகின்றோமைய்யா
🔤 Umathu Karatthil Vizhukinromaiyyaa
🎙 Pr. பெவிஸ்டன் • 💿 அறுவடை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமது கரத்தில் விழுகின்றோமைய்யா பாதம் தொட்டு கேட்கின்றோமையா பிரதான ஆசாரியரே - 4 திரும்பும் திசையங்கும் மரண ஓலங்கள் சுவாசிக்க காற்று இன்றி கதறிடும் அவலங்கள் மருத்துவமனைகளிலோ... படுக்கைக்கு இடமில்ல.. சிகிச்சைக்கு மருந்தில்ல - 2 என் தேசம் அழியுதைய்யா.. - 2 வாதையை நீக்கி இரட்சிக்கமாட்டீரோ - 2 பிரதான ஆசாரியரே - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umathu Karatthil Vizhukinromaiyyaa Paadham Thottu Kaetkinromaiyaa Pirathaana Aasaariyarae - 4 Thirumpum Thisaiyangkum Marana Olanggal Suvaasikka Kaarru Inri Katharitum Avalanggal Marutthuvamanaigalilo... Patukkaikku Idamilla.. Sikichsaikku Marunthilla - 2 En Thaesam Azhiyuthaiyyaa.. - 2 Vaathaiyai Neekki Iratsikkamaatteero - 2 Pirathaana Aasaariyarae - 4