பாடல் #38766
தலையான கிறிஸ்துவை
🔤 Thalaiyaana Kiristhuvai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தலையான கிறிஸ்துவை பிடித்து கொண்டேன் என் வாழ்விலே ஆனந்தமே -2 பரிசுத்த ஆவியில் ஜெபித்திடுவேன் என் அப்பாவின் முகத்தை நான் பார்த்திடுவேன் -2 அனுதினம் அவரையே தேடிடுவேன் நான் அந்நிய பாஷையில் பேசிடுவேன் என் வீடு ஆலயம் நீரே அப்பா அந்த ஆலயத்தில் ஒரு தூணாகினேன்-2 பரிசுத்த வாழ்வினை தந்திரே ஐயா உம் பாதம் பணிந்திட செய்தீரே ஐயா மண் என்று நினைத்து மன்னித்தீரோ உம் மகனாக என்னை ஏற்றுக்கொண்டீரோ-2 மறுவாழ்வு தந்து நீர் ஈன்று எடுத்தீரோ உம் மகத்துவத்தை நினைத்து நான் வாழ்ந்திடுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thalaiyaana Kiristhuvai Pititthu Kontaen En Vaazhvilae Aanandhamae -2 Parisuttha Aaviyil Jepitthituvaen En Appaavin Mugatthai Naan Paartthituvaen -2 Anuthinam Avaraiyae Thaetituvaen Naan Anniya Paashaiyil Paesituvaen En Veetu Aalayam Neerae Appaa Andha Aalayatthil Oru Thoonaakinaen-2 Parisuttha Vaazhvinai Thanthirae Aiyaa Um Paadham Paninthida Seytheerae Aiyaa Man Enru Ninaitthu Mannittheero Um Makanaaga Ennai Aerrukkonteero-2 Maruvaazhvu Thanthu Neer Eenru Etuttheero Um Makatthuvatthai Ninaitthu Naan Vaazhnthituvaen.