பாடல் #38764
யார் இருந்தால் எனக்கென்ன
🔤 Yaar Irunthaal Enakkenna
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யார் இருந்தால் எனக்கென்ன நீர் மாத்திரம் போதுமப்பா-2 எல்லோரும் இருப்பார்கள் இல்லாமல் போவார்கள் உலகத்தின் முடிவு வரை என்னோடு இருப்பவரே-2 (ஓ..ஓ..) விலகாத தேவ கிருபை மாறாத தேவ கிருபை-2 என் தகப்பனே தகப்பனே இயேசுவே-2 யார் இருந்தால் எனக்கென்ன நீர் மாத்திரம் போதுமப்பா-2 1.தாயின் வயிற்றினிலே என் கருவை கண்டவரே அவயங்கள் உருவாகும் முன் என்னை குறித்து அறிந்தவரே-2 உலக தோற்றம் முதல் முன் குறித்து வைத்தவரே உள்ளங்கையிலே-என்னை வரைந்த தெய்வம் நீரே-2-விலகாத 2.உடைந்த மண்பாண்டம் வீதியிலே கிடந்தேனே அழகும் இல்லாமல் உறுவற்று போனேனே-2 என்னை மீட்டெடுக்க இறங்கி வந்த தெய்வம் நீரே அழகும் சவுந்தர்யமும் எனக்காக இழந்தவரே-2-விலகாத 3.துவக்கமும் முடிவும் எல்லாமே நீர் தானே ஆதியும் அந்தமும் எல்லாமே நீர் தானே-2 உமக்கு மறைவான சிருஷ்டி ஏதும் இல்லையப்பா உம்மை விட்டால் உலகத்திலே வாழ எனக்கு வழி இல்லப்பா-2-விலகாத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaar Irunthaal Enakkenna Neer Maatthiram Pothumappaa-2 Ellorum Iruppaarkal Illaamal Povaarkal Ulakatthin Mutivu Varai Ennotu Iruppavarae-2 (o..o..) Vilakaadha Thaeva Kirupai Maaraadha Thaeva Kirupai-2 En Thakappanae Thakappanae Yesuvae-2 Yaar Irunthaal Enakkenna Neer Maatthiram Pothumappaa-2 1.thaayin Vayirrinilae En Karuvai Kandavarae Avayanggal Uruvaakum Mun Ennai Kuritthu Arindhavarae-2 Ulaka Thortram Mudhal Mun Kuritthu Vaitthavarae Ullangkaiyilae-ennai Varaindha Theyvam Neerae-2-vilakaadha 2.utaindha Manpaandam Veethiyilae Kidanthaenae Azhakum Illaamal Uruvarru Ponaenae-2 Ennai Meettetukka Irangki Vandha Theyvam Neerae Azhakum Savundharyamum Enakkaaga Izhandhavarae-2-vilakaadha 3.thuvakkamum Mutivum Ellaamae Neer Thaanae Aathiyum Andhamum Ellaamae Neer Thaanae-2 Umakku Maraivaana Sirushti Aethum Illaiyappaa Ummai Vittaal Ulakatthilae Vaazha Enakku Vazhi Illappaa-2-vilakaadha