பாடல் #38762
தனிமை அல்ல இனி
🔤 Thanimai Alla Ini
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 தேவன் உன்னோடு இருக்கிறார்-2 தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 1.தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்-2 தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார்-2 நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார்-2 தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 2.தாயின் கருவினிலே உருவாகுமுன்னே பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை-2 தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர்-2 எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் - 2 தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 3.பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டுப்போனாலும் பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார்-2 உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர்-2 ராஜ முடியாக கையிலே வைத்துக்கொள்வார்-2 தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanimai Alla Ini Thanimai Alla-2 Devan Unnotu Irukkiraar-2 Thanimai Alla Ini Thanimai Alla-2 1.thanimaiyil Vaati Nindra Aakaarai Kantu Kaankira Devanaaga Aadharittha Theyvam Avar-2 Thanimaiyil Vaatukindra Unnai Kaankinraar-2 Nicchayamaay Unnai Avar Kaividamaattaar-2 Thanimai Alla Ini Thanimai Alla-2 2.thaayin Karuvinilae Uruvaakumunnae Peyar Solli Azhaitthavar Marappaaro Unnai-2 Thanimaiyil Siraiyilae Yosaeppotu Irundhavar-2 Ekipthin Athibathiyaay Unnathatthilae Amara Vaitthaar - 2 Thanimai Alla Ini Thanimai Alla-2 3.perretuttha Thaay Thanthai Kaivittupponaalum Parama Thakappan Unnai Nicchayamaay Aadharippaar-2 Ullam Kaiyilae Unnai Vanaindhavar-2 Raaja Mutiyaaga Kaiyilae Vaitthukkolvaar-2 Thanimai Alla Ini Thanimai Alla-2