பாடல் #38759
நீரே எந்தன் தஞ்சமே
🔤 Neerae Endhan Thanjjamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே எந்தன் தஞ்சமே என் நீதியின் தேவனே உம்மை நான் என்றும் பாடுவேன் என் வாழ்வின் நம்பிக்கையே நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மை புகழ்ந்து நான் பாடுவேன் நீர் பெரியவர் என்றும் பரிசுத்தர் உந்தன் அன்பை நான் போற்றுவேன் உந்தன் நீதியை சமீபமாக்கினீர் அது தூரமாய் இருப்பதில்லை நீர் நீதி பேசி நியாம் தீர்த்து யதார்த்தம் செய்யும் கர்த்தர் நீதியை அறிந்த ஜனங்களே என் வார்த்தைக்கு செவிகொடுங்கள் இயேசு நீதிபரராய் நியாம் தீர்ப்பார் பட்சபாதம் இல்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Endhan Thanjjamae En Neethiyin Devanae Ummai Naan Enrum Paatuvaen En Vaazhvin Nampikkaiyae Neer Nallavar Sarva Vallavar Ummai Pugazhnthu Naan Paatuvaen Neer Periyavar Enrum Parisutthar Undhan Anpai Naan Porruvaen Undhan Neethiyai Sameebamaakkineer Athu Thooramaay Iruppathillai Neer Neethi Paesi Niyaam Theertthu Yathaarttham Seyyum Kartthar Neethiyai Arindha Jananggalae En Vaartthaikku Sevikotunggal Yesu Neethibararaay Niyaam Theerppaar Patsapaadham Illaiyae