பாடல் #38758
தேவனே இராஜனே ஜீவனே
🔤 Devanae Iraajanae Jeevanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே இராஜனே ஜீவனே வழியே சத்யமே ஜீவனே-2 நீர் ஒரு நாள் வருவீர் எக்காள சத்தத்திலே மேகம் மீதில் வருவீர் எக்காள சத்தத்திலே-2 1.காத்திருப்பதால் நான் பெலன் அடைந்தேன் கழுகு போல நான் பறந்திடுவேன் ஓடினாலும் இளைப்படைவதில்லை நடந்தாலும் சோர்ந்து போவதில்லை-2-தேவனே 2.வீணாக நான் என்றும் ஓடினதில்லை வீணான பிரயாசமும் பட்டதில்லை நியமித்த ஓட்டத்தில் ஓடுவதால் நிச்சயமாய் பரிசை வென்றிடுவேன்-2-தேவனே 3.மரணத்தின் கூரை முறித்திடுவேன் பாதாளத்தின் வாசல் அடைத்திடுவேன் வருகையின் நாளை நினைத்து தினம் வானத்தின் வாசலில் காத்திருப்பேன்-2-தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Iraajanae Jeevanae Vazhiyae Sathyamae Jeevanae-2 Neer Oru Naal Varuveer Ekkaala Satthatthilae Maegam Meethil Varuveer Ekkaala Satthatthilae-2 1.kaatthiruppathaal Naan Pelan Atainthaen Kazhuku Pola Naan Paranthituvaen Otinaalum Ilaippataivathillai Natanthaalum Sornthu Povathillai-2-devanae 2.veenaaga Naan Enrum Otinathillai Veenaana Pirayaasamum Pattathillai Niyamittha Ottatthil Otuvathaal Nicchayamaay Parisai Venrituvaen-2-devanae 3.maranatthin Koorai Muritthituvaen Paathaalatthin Vaasal Ataitthituvaen Varukaiyin Naalai Ninaitthu Thinam Vaanatthin Vaasalil Kaatthiruppaen-2-devanae