பாடல் #38757
அப்பா உம் கிருபைக்கு
🔤 Appaa Um Kirupaikku
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 95 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உம் கிருபைக்கு காத்திருப்போர் எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை-2 எல்லாமே வாய்த்திடுமே எனக்கெல்லாமே வாய்த்திடுமே வாழ்ந்தாலும் என்ன? வீழ்ந்தாலும் என்ன? என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2 1.திருமுகம் தினம் பார்ப்பதால் வழி முழுவதும் பயம் இல்லையே-2 கரடான எந்தன் பாதைகள் எல்லாம் சமமாக்கி தந்தீரய்யா-2 பயம் ஒன்றும் இல்லை திகில் ஒன்றும் இல்லை என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2 2.சிலுவையின் நிழலடியில் என் களைப்புகள் போக்கிடுவேன்-2 மழையானாலும் (பெரும்) புயலானாலும் நான் தங்கும் கூடாரம் நீர்-2 எதுவந்த போதும் விலகாமல் என்றும் என்னை காக்கும் உந்தன் கரம் பார்க்கின்றேன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Um Kirupaikku Kaatthiruppor Eppothum Vetkappattu Povathillai-2 Ellaamae Vaaytthitumae Enakkellaamae Vaaytthitumae Vaazhnthaalum Enna? Veezhnthaalum Enna? En Meethu Undhan Karam Paarkkinraen-2 1.thirumugam Thinam Paarppathaal Vazhi Muzhuvathum Payam Illaiyae-2 Karataana Endhan Paathaigal Ellaam Samamaakki Thantheerayyaa-2 Payam Onrum Illai Thikil Onrum Illai En Meethu Undhan Karam Paarkkinraen-2 2.siluvaiyin Nizhalatiyil En Kalaippugal Pokkituvaen-2 Mazhaiyaanaalum (perum) Puyalaanaalum Naan Thangkum Kootaaram Neer-2 Ethuvandha Pothum Vilakaamal Enrum Ennai Kaakkum Undhan Karam Paarkkinraen-2